இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் அசெம்ப்ளி லைன்: திறந்து வைக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

Narendra Modi Emmanuel Macron Karnataka
By Ragavan Feb 16, 2026 09:56 PM GMT
Report

இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் அசெம்ப்ளி லைனை பிரான்ஸ் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இன்று (பிப்ரவரி 17), கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேமகலில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் Final Assembly Line-ஐ (FAL) திறந்து வைக்க உள்ளனர்.

இளையராஜா மீது டெல்லி உயர் நீதிமன்ற தடை உத்தரவு

இளையராஜா மீது டெல்லி உயர் நீதிமன்ற தடை உத்தரவு

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த திட்டம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுத் திட்டமாகும் .

7,40,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, உற்பத்தி, இறுதி அசெம்ப்ளி மற்றும் Maintenance, Repair & Overhaul (MRO) சேவைகளையும் வழங்கும்.

India first private helicopter FAL, PM Modi Macron Karnataka visit, H125 helicopter made in India, Airbus Tata helicopter project, India aerospace manufacturing 2026, Helicopter assembly line Karnataka, Made in India H125 by 2027, Indo-French aerospace partnership, Tata Advanced Systems Airbus deal, India defense aviation industry #IndiaAerospace #HelicopterFAL #MadeInIndia #PMModi #Macron #AirbusTata #H125Helicopter #KarnatakaIndustry #IndoFrenchPartnership #AviationGrowth

ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 450 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.

H125 ஹெலிகாப்டரின் சிறப்புகள்

H125 உலகின் மிக அதிகம் விற்பனையான ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டர் ஆகும்.

1 பைலட் + 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

சுமார் 630 கி.மீ தூரம் பறக்கும் திறன் கொண்டது.

எவரெஸ்ட் சிகரத்தில் தரையிறங்கிய ஒரே ஹெலிகாப்டர் என்ற சாதனை பெற்றது.

பயன்பாடுகள்: அம்புலன்ஸ் சேவை, தீ அணைப்பு, சுற்றுலா, சட்டம்-ஒழுங்கு, பேரிடர் மீட்பு, உயரமான மலைப்பகுதி இராணுவ நடவடிக்கைகள்.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

எதிர்கால திட்டங்கள்

2027ஆம் ஆண்டில் முதல் “Made-in-India” H125 ஹெலிகாப்டர்கள் வெளியிடப்படும்.  

அடுத்த கட்டத்தில் H125M எனும் இராணுவ பதிப்பு, அதிகளவு இந்திய தொழில்நுட்பம் சேர்த்து தயாரிக்கப்படும்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நீண்டகால இலக்கு உள்ளது.

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India first private helicopter FAL, PM Modi Macron Karnataka visit, H125 helicopter made in India, #IndiaAerospace #HelicopterFAL #MadeInIndia #PMModi #Macron
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US