Putin காரில் தப்புவதற்கு முயற்சித்த Modi: யாரும் அறியாத அதிர்ச்சி தகவல்கள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடியை ஹோட்டலில் இருந்து வெளியேறுவதை தடுத்து நிறுத்தி தன்னுடைய காரில் ஏற்றாமல் இருந்து இருந்தால் மிகப்பெரிய சம்பவம் நடந்து இருக்கும் என்று இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை தற்போது செயலிழந்து இருப்பதாகவும், தற்போதைய போர் நடவடிக்கைகள் விரிவடைந்து பல நாடுகளுக்கு பரவும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், தங்களுடைய எதிரிகளை பலவீனப்படுத்துவதற்காக அணிகளை சேர்த்து இணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கான எதிரி யார் என்று முடிவு செய்து விட்டார்கள். அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் தங்கள் எதிரி யார், தங்கள் நண்பன் யார் என்று நன்கு தெரியும்.
இடைநிலையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகள் தான் சிக்கலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸின் ஊடறுப்பு நேர்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
|   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |