பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 13 ஓவரில் 183 ரன் குவித்த அணி! அடிவாங்கிய ஸ்டீவ் ஸ்மித்தின் படை

Steven Smith Pakistan Super League
By Sivaraj Apr 04, 2026 02:47 AM GMT
Report

PSL 2026 தொடரின் 11வது போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தானை வீழ்த்தியது. 

13 ஓவர் போட்டி 

முல்தான் சுல்தான் மற்றும் லாகூர் கிளாண்டர்ஸ் அணிகள் மோதிய PSL 2026 போட்டி நேற்று நடந்தது. 

Rubin Hermann/Mohammad Naeem

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த CSK

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த CSK

மழை காரணமாக இன்னிங்ஸிற்கு தலா 13 ஓவர்களாக மாற்றியமைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற முல்தான் சுல்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, லாகூர் கிளாண்டர்ஸ் முதலில் துடுப்பாடியது.

மொஹம்மது நயீம் 60 ஓட்டங்களும், பர்வேஷ் ஹொசைன் 45 ஓட்டங்களும், அப்துல்லா ஷாஃபிக் 33 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் லாகூர் கிளாண்டர்ஸ் அணி 13 ஓவர்களில் 185 ஓட்டங்கள் குவித்தது.  

Parvez Hossain Emon

ஆஷ்டன் டர்னர் போராட்டம்

அடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஷான் மசூட் 18 பந்துகளில் 44 விளாசி மிரட்டினார். 

Steven Smith 

ஐபிஎல் 2026 - முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு நடந்த அதிசயம்

ஐபிஎல் 2026 - முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு நடந்த அதிசயம்

அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் ஆஷ்டன் டர்னர் (Ashton Turner) 22 பந்துகளில் 52 ஓட்டங்கள் குவித்தார்.

எனினும், முல்தான் சுல்தான் அணி 13 ஓவர்களில் 165 ஓட்டங்களே எடுத்ததால், லாகூர் கிளாண்டர்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

PSL 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US