டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த முகமது ஷமி

Indian Cricket Team Mohammed Shami
By Karthikraja Nov 07, 2026 09:29 AM GMT
Report

mohammed shami announced test retirement: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஷமி

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான முகமது ஷமி, கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளின் எதிரான போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த முகமது ஷமி | Mohammed Shami Announced Test Retirement

64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 229 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

காயம் காரணமாக அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.  

134 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து: இந்திய அணி மிரட்டல் பந்துவீச்சு

134 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து: இந்திய அணி மிரட்டல் பந்துவீச்சு

இந்நிலையில், டெஸ்ட் விளையாட தொடங்கிய அதே நவம்பர் 6 ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த முகமது ஷமி | Mohammed Shami Announced Test Retirement

ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் வெள்ளை ஜெர்சியை விட்டுப் பிரிகிறேன், ஆனால் அதனுடன் பிணைந்துள்ள நினைவுகளை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டேன்.

நான் முதன்முதலில் இந்தியாவின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்தபோது, ​​என் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு கனவுதான் எனக்கு இருந்தது. அன்று முதல், ஒவ்வொரு விக்கெட்டும், ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு காயமும், ஒவ்வொரு மீள்வருகையும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்துள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட் என் வாழ்க்கையின் மிக அற்புதமான ஒரு பகுதியாக இருந்துள்ளது. இன்று, கனத்த இதயத்துடனும் எண்ணற்ற அழகான நினைவுகளுடனும், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்கிறேன்.

இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக நின்று, இன்பமான மற்றும் கடினமான காலங்களில் என் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொரு சக வீரருக்கும், பயிற்சியாளருக்கும், குடும்ப உறுப்பினருக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, நான் வளர வாய்ப்பளித்து, என் கிரிக்கெட் பயணத்தில் முக்கியப் பங்காற்றிய பிசிசிஐ மற்றும் வங்காள கிரிக்கெட் சங்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும். களத்தில் எனது கடைசி டெஸ்ட் பந்து வீசப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்காக விளையாடிய பெருமை என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US