விராட் கோலியின் மிரட்டல் சாதனையை தூள் தூளாக்கிய வீரர்!

Virat Kohli Pakistan national cricket team Mohammad Rizwan
By Sivaraj Sep 21, 2022 12:56 PM GMT
Report

முகமது ரிஸ்வான் 63 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் 17 அரைசதங்களுடன் 2011 ஓட்டங்கள் குவித்துள்ளார்

சர்வதேச டி20 போட்டிகளில் ரிஸ்வான் 56 சிக்ஸர்களும், 178 பவுண்டரிகளும் விளாசியுள்ளார்

விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார்.

Mohammad Rizwan

PC: AP

இதன்மூலம் அவர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சமன். டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

Mohammad Rizwan

PC: AP

விராட் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், முகமது ரிஸ்வான் 52 இன்னிங்ஸ்களில் அவரை பின்னுக்கு தள்ளினார்.

Virat Kohli

PC: BCCI

டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:

  • முகமது ரிஸ்வான் (52 இன்னிங்ஸ்)
  • பாபர் அசாம் (52 இன்னிங்ஸ்)
  • விராட் கோலி (56 இன்னிங்ஸ்)
  • கே.எல்.ராகுல் (58 இன்னிங்ஸ்)
  • ஆரோன் பின்ச் (62 இன்னிங்ஸ்) 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US