உங்களுக்கு இவ்விடங்களில் மச்சம் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கு அதிஷ்டம் தான்!!
Eye Problems
Money
By Kirthiga
மனிதர்களின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் உள்ளதோ அவர்களுக்கு அதிஷ்டம் உண்டு என்பார்கள். பலருக்கு பல இடத்தில் மச்சம் இருக்கும்.
பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறிதளவாக காணப்படும். ஆனால் வளர வளர அதுவும் வளர்ந்து விடும். இதனால் பல நன்மைகள் ஏற்படும். அவை எவை என பார்ப்போம்,
நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால்
-
அவர்கள் அதிகாரமிக்க பதவியில் இருப்பார்கள்.
-
ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.
- செய்வது எல்லாம் வெற்றியாகும்.
நெற்றியில் வலது பக்கம் இருந்தால்
- வறுமை இருந்தாலும் நேர்மையுடன் வாழ்வார்கள்.
இடது தாடையில் மச்சம்
-
இவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்.
-
ஆண்கள் இவர்களைத் விரட்டி காதலிக்கத் துடிப்பார்கள்.
- நற்குணமுடையவர்களாக இருப்பார்கள்.
வலது தாடையில் மச்சம் இருந்தால்
- பிறரால் வெறுக்கப்படுவார்கள்.
கண்களில் மச்சம் இருந்தால்
- வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.
காதுகளின் மச்சம் இருந்தால்
-
செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
-
பணம் வரும்.
- சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
காதுகளின் மச்சம் இருந்தால்
-
செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
-
பணம் வரும்.
- சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
நாக்கில் மச்சம் இருந்தால்
-
பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- ரசனைகள் அதிகமாக இருக்கும்.
முதுகில் எங்கு மச்சம் இருந்தால்
- துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும்.
- வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும்.
-
உடலில் ஆரோக்கியம் இருக்கும்.
தொடையில் மச்சம் இருந்தால்
- படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
வலது தொடையில் மச்சம்
- தற்பெருமையும் இருப்பார்கள்
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண்கள்
-
புத்தி கூர்மையானவர்கள்
- தன்னம்பிக்கை உடையவர்கள்
வலது முழங்காலில்
-
பிடிவாதக்கார்களாக இருப்பார்கள்.
- பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால்
- வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள்.
அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால்
- உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.
- தலையில் எங்கு மச்சம் இருந்தாலும்
-
அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும்.
- வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.
மூக்கு மீது மச்சம்
-
மிகப் பெரிய அதிர்ஷடம்.
-
நினைத்ததெல்லாம் நடக்கும்.
-
ஆடம்பர வாழ்வு.
- அந்தஸ்து இருக்கும்.
- சமூக மதிப்பு கிடைக்கும்.
தொப்புல்களுக்கு மேலே மச்சம்
-
அமைதியும் இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.
- பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
பிறப்புறுப்பில் மச்சம்
- உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால்
- குடும்பம் இனிமையாக இருக்கும்.
-
கலைரசனை உடைய பெண்களாக இருப்பார்கள்.
- சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.
கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால்
-
வாழ்க்கை வசதிகரமாக இருக்கும்.
- சந்தோசம் குடிகொண்டு இருக்கும்.
வலதுபக்கம் இருந்தால்
-
வறுமை வரும்
- நிம்மதி இருக்காது
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US