இறந்த பிறகும் மருத்துவக் கடனை அடைக்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!

Cancer United States of America New York
By Ragavan Nov 20, 2023 04:22 PM GMT
Report

நியூயார்க்கில் தனது சொந்த மரணத்தை சோஷியல் மீடியாவில் அறிவித்த பெண் ஒருவர், தான் இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க மிகப்பாரிய செயலை செய்துள்ளார்.

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயதான பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னும் பல மக்கள் தங்கள் மருத்துவக் கடனை அடைக்க உதவுவதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதன்மூலம் அவர் இறந்த ஒரு வாரத்தில் 200,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.7.20 கோடி) மேல் திரட்டியுள்ளார்.

படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் கனேடிய இளம்பெண்.!

படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் கனேடிய இளம்பெண்.!

நவம்பர் 12 அன்று கேசி மெக்கிண்டயர் இறந்தார். அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது சமூக ஊடக கணக்குகளில் ஒரு பதிவு தோன்றியது.

Casey McIntyre, Casey McIntyre announced own Obituary, Casey McIntyre fund raising Campaign, இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!

அதில், "என் நண்பர்களுக்கு ஒரு குறிப்பு: நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன். காரணம் நான்காம் நிலை கருப்பை புற்றுநோய்" என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"நான் உங்கள் ஒவ்வொருவரையும் முழு மனதுடன் நேசித்தேன், நீங்கள் என்னை எவ்வளவு ஆழமாக நேசித்தீர்கள் என்பது எனக்கு உறுதியாக தெரியும்." என்று கூறினார்.

அந்தப் பதிவில், தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளின் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான நன்கொடைகளை கேட்டார். அவரது பதிவால் உருக்கமடைந்த பலர் இந்த பிரச்சாரத்திற்கு நன்கொடைகளை வழங்கியவண்ணம் உள்ளனர்.

Casey McIntyre, Casey McIntyre announced own Obituary, Casey McIntyre fund raising Campaign, இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!

அந்த வகையில், ஞாயிறு காலை நிலவரப்படி, இந்த பிரச்சாரத்திற்கு கிட்டத்தட்ட 220,000 அமெரிக்க டொலர் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

இறந்த பிறகும் பலரது கடனை அடைக்க உதவிய அப்பெண்ணை பலரும் போற்றி வருகின்றனர்.

இந்தியாவின் எலான் மஸ்க்.! ரூ. 6000 கோடி சொத்து மதிப்பு., மூன்று வெற்றிகரமான நிறுவனங்கள்..

இந்தியாவின் எலான் மஸ்க்.! ரூ. 6000 கோடி சொத்து மதிப்பு., மூன்று வெற்றிகரமான நிறுவனங்கள்..

தனது மரணம் குறித்த சோகமான செய்தியுடன் கேசி மெக்கிண்டயர் தனது அன்புக்குரியவர்களுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பெரும்பாலான படங்களில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் காணப்படுகிறார்.

கேசி மெக்கிண்டயருக்கு ஆண்ட்ரூ கிரிகோரி என்ற கணவரும், ஒன்றரை வயதில் கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.

இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்த வளைகுடா நாடு!

இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்த வளைகுடா நாடு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Casey McIntyre, Casey McIntyre announced own Obituary, Casey McIntyre fund raising Campaign

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US