பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல்

investigation us
By Balamanuvelan Jul 17, 2021 12:04 PM GMT
Report

 அமெரிக்காவில் பட்டப்பகலில் தன் தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயலும் காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளன.

அமெரிக்காவில் Queens என்ற இடத்திலுள்ள சாலை ஒன்றில் தன் கணவரை சந்திப்பதற்காக, தன் பிள்ளைகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் Dolores Diaz Lopez (45) என்ற பெண்.

அப்போது, கார் ஒன்றில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென காரை விட்டிறங்கி ஓடிவந்து, அந்த குழந்தைகளில் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்று தனது காரில் ஏற்றியிருக்கிறார்.

Jacob என்ற அந்த 5 வயது சிறுவனை யாரோ தூக்கிச்செல்வதைக் கண்டு பதறிய Dolores, கடவுளே ,என் பிள்ளை என கத்தியபடி அந்த நபருக்கு பின்னால் ஓடியிருக்கிறார்.


அந்த நபர் குழந்தையை காருக்குள் ஏற்றி விட்டு மறுபக்கம் சென்று காரில் ஏற, மற்ற குழந்தைகள் தங்கள் சகோதரனை விட்டு விடுங்கள் என கதற, அதற்குள் காரிலிருந்த தன் மகனை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாகவே இழுத்து வெளியே எடுத்துவிட்டார் Dolores. தன் திட்டம் தோற்றுப்போனதை அறிந்த அந்த நபர் காரில் ஏறி தப்பிவிட்டார்.

குழந்தையைக் கடத்த முயன்றவரும் மற்றொருவரும் நடமாடும் காட்சிகள் CCTV கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதையடுத்து, அதன் அடிப்படையில் பொலிசார் அவர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே நியூயார்க், துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் பார்த்து வரும் நிலையில், பட்டப்பகலில் குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல் | Mom Pulls Five Year Old Son Kidnappers Car Window

பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல் | Mom Pulls Five Year Old Son Kidnappers Car Window

பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல் | Mom Pulls Five Year Old Son Kidnappers Car Window

பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல் | Mom Pulls Five Year Old Son Kidnappers Car Window

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US