பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு

murder arrest police investigation
By Balamanuvelan Jun 01, 2021 12:30 PM GMT
Report

 பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Lincolnshireஇலுள்ள Louth என்ற இடத்தைச் சேர்ந்த Daniel Boulton (29) என்னும் நபரையே  பொலிசார் கைது செய்துள்ளனர். Boulton, 26 வயது பெண் ஒருவரையும், அவரது 9 வயது மகனையும் கத்தியால் குத்தியுள்ளார்.

அந்த பெண் Boultonஇன் மனைவி என்று கருதப்படுகிறது. அவர்கள் இருவரையுமே மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு | Moment Police Arrest Bare Foot Murder Suspect

அவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு ஓடிய Boulton, பணியில் இல்லாத பொலிசார் ஒருவரை தாக்கியதாகவும், நல்ல வேளையாக அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.

அவர் ஆபத்தானவர் என்று கூறியுள்ள பொலிசார், பொதுமக்கள் அவரைக் கண்டால், அவரருகே செல்லவேண்டாம் என்றும், உடனே பொலிசாரை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர், இந்நிலையில் தற்போது அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு | Moment Police Arrest Bare Foot Murder Suspect

பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு | Moment Police Arrest Bare Foot Murder Suspect

பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு | Moment Police Arrest Bare Foot Murder Suspect

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US