இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ?
Today Rasi Palan
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Kirthiga
குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம்.
சிம்ம ராசி
- இது ஒரு ஆண் ராசி.
- ஸ்திர ராசியும் ஆகும்.
- மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி.
- இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு.
- இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள்.
- இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள்.
- ஆகையால் இவர்கள் அதிக செல்வாளிகலாகவோஇருப்பார்கள்.
துலாம் ராசி
- இது ஒரு ஆண் ராசி.
- காற்று ராசியும் ஆகும்.
- இதன் அதிபதி சுக்கிரன்.
- சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார்.
- சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு ஆகும்.
- மிகவும் உயரிய பொழுது போக்கினை கொண்டுள்ளார்கள்.
- இவர்கள் தனக்காக மட்டுமல்லாது தனது நண்பர்களுக்காகவும் செலவு செய்வார்கள்.
விருச்சிக ராசி
- இது ஒரு பெண் ராசி.
- அத்துடன் நீர் ராசியும் ஆகும்.
- இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது.
- இந்த ராசியின் அதிபதி செவ்வாய்.
- இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்களாகவும் யாரை பற்றியும் கவலைப்படாது தனக்கு பிடித்ததை செய்து மகிழ்பவர்களாகையால் அதிக செலவு செய்வார்கள்.
கும்ப ராசி
- இது ஒரு ஆண் ராசி.
- ஸ்திர ராசியும் ஆகும்.
- இது ஒரு காற்று ராசி.
- இதற்கும் அதிபதி சனிதான்.
- இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது.
- இவர்கள் சமுதாயத்தில் பெருமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை விரயமாக்குவார்கள்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US