பிரித்தானியாவில் திரும்பப் பெறப்படும் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள்: பின்னணியை விளக்கும் செய்தி...

United Kingdom
By Balamanuvelan Mar 15, 2023 10:41 AM GMT
Report

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது என்ன பொருள்?

சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.

ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பிரித்தானியாவில் திரும்பப் பெறப்படும் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள்: பின்னணியை விளக்கும் செய்தி... | More Than 15 Cough Medicines Recalled In Uk

GETTY IMAGES

 எந்தெந்த இருமல் மருந்துகளில் pholcodine உள்ளது?

கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது

Boots Night Cough Relief Oral Solution, PL 00014/0230

Boots Dry Cough Syrup 6 Years+

Boots Day Cold & Flu Relief Oral Solution

Cofsed Linctus

Care Pholcodine 5mg/5ml Oral Solution Sugar Free

Galenphol Linctus

Galenphol Paediatric Linctus

Galenphol Strong Linctus

Covonia Dry Cough Sugar Free Formula

Pholcodine Linctus Bells Healthcare 5mg Per 5ml Oral Solution

Numark Pholcodine 5mg per 5ml Oral Solution

Well Pharmaceuticals Pholcodine 5mg per 5ml Oral Solution

Superdrug Pholcodine Linctus BP

Pholcodine Linctus BP

Strong Pholcodine Linctus BP

Haleon Day & Night Nurse Capsules

Haleon Day Nurse Capsules

Haleon Day Nurse

ஐரோப்பாவின் மருந்துகள் ஒழுங்கமைப்பும், ஏற்கனவே, pholcodine உள்ள இருமல் மருந்துகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US