FIFA உலகக்கிண்ணம்: நெதர்லாந்தை பெனால்டிஷூட்டில் வெளியேற்றிய மொரோக்கோ

FIFA World Cup Netherlands Morocco
By Sivaraj Jun 30, 2026 06:24 AM GMT
Report

FIFA உலகக்கிண்ணப் போட்டியில் மொரோக்கோ அணி பெனால்டிஷூட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

சமனில் முடிந்த போட்டி

மொரோக்கோ மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ணப் போட்டி எஸ்டாடியோ மொன்டெர்ரே மைதானத்தில் நடந்தது. 

Morocco beat Netherlands in fifa world cup 2026 

பெனால்டி முறையில் ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி: FIFA உலகக்கிண்ணத்தில் வெளியேற்றம்

பெனால்டி முறையில் ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி: FIFA உலகக்கிண்ணத்தில் வெளியேற்றம்

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 72வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோடி காக்போ (Cody Gakpo) கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, மொரோக்கோவின் இஸ்ஸா டியோப் (Issa Diop) 90+1வது நிமிடத்தில் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் ஆனது.

பின்னர் பெனால்டிஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட, மொரோக்கோ 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஜூலை 4ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் கனடா அணியை மொரோக்கோ எதிர்கொள்கிறது.   

Morocco beat Netherlands in fifa world cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US