பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்கள்: வெளியாகியுள்ள பகீர் பட்டியல்

London Sexual harassment Crime
By Arbin Feb 26, 2023 10:21 AM GMT
Report

பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில், வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இரண்டு மடங்கு குற்ற விகிதம்

பிரித்தானியாவின் குற்றச்செயல்களின் தற்போதைய தலைநகரமாக கிளீவ்லேண்ட் விளங்குகிறது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கே, 1,000 மக்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்கள்: வெளியாகியுள்ள பகீர் பட்டியல் | Most Dangerous Places In Uk Most Dangerous Places

அதாவது 1,000 மக்களுக்கு 139.6 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது. இதில் 35.8 மிகக் கொடூரமாக குற்றச்செயல்கள் என தெரியவந்துள்ளது. மேலும், நாட்டின் வடகிழக்கு பகுதியானது அருகாமையில் அமைந்துள்ள நார்த் யார்க்ஷயரை விட இரண்டு மடங்கு குற்ற விகிதத்தை கொண்டுள்ளது.

மட்டுமின்றி, லண்டனையும் கிரேட்டர் மான்செஸ்டரையும் மிஞ்சும் அளவுக்கு குற்றச்செயல்கள் பதிவாகி வருகிறது. மதுபானம் மற்றும் கேளிக்கை விடுதிகளின் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகையில், முன்னெப்போதையும் விட அதிகமான இளைஞர்கள் கத்தி போன்ற கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

26 வயது இளைஞர்

2022 மே மாதம் Stockton on Tees பகுதியில் 26 வயது இளைஞர் மிகக் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டார். சமயோசிதமாக செயல்பட்டதால் குறித்த இளைஞர் காப்பாற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் மூவர் கைதாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்கள்: வெளியாகியுள்ள பகீர் பட்டியல் | Most Dangerous Places In Uk Most Dangerous Places

வன்முறைக்கு மட்டுமல்ல பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கிலும் கிளீவ்லேண்ட் பகுதி மிக மோசமென கூறுகின்றனர். அதிக குற்றச்செயல்களின் பட்டியலில் மேற்கு யார்க்ஷயர் 132.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

குற்றச்செயல்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து பகுதிகள் அனைத்தும் வட இங்கிலாந்தில் உள்ளன. பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதி என Wiltshire-ஐ குறிப்பிடுகின்றனர். மட்டுமின்றி, கார்ன்வால், டெவோன், சர்ரே மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியவையும் நாட்டின் பாதுகாப்பான பகுதிகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

குற்றச்செயல்கள் மிகுந்து காணப்படும் லண்டன் நகரமானது அதிசயமாக, நாட்டில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகளின் முதல் 10 இடங்களில் கூட வரவில்லை. இருப்பினும், வழிப்பறி மற்றும் கொள்ளைக்கு பெயர்போன இடமாக லண்டன் உள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரில் அதிக திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US