மொத்தமாக தீ விழுங்கிய குடியிருப்புகள்... வெளியேறிய ஆயிரக்கணக்கானோர்: அவசர நிலை பிரகடனம்

Emergency destroyed wildfires evacuation
By Arbin Dec 31, 2021 07:40 AM GMT
Report

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி 600 வீடுகள் மொத்தமாக சேதமடைந்து, ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ள நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொலராடோ மாகாணத்தில் இதுவரையான காட்டுத்தீ வரலாற்றில் இது மிக மோசமான இழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளில் இருந்து காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. இதனால் இதுவரை 25,000 பேர்கள் பாதுகாப்பு கருதி வெளியேறியுள்ளனர்.

6 பேர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 26,000 வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியுள்ளனர். Marshall பகுதி காட்டுத்தீயானது இதுவரை 1,600 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக தீ விழுங்கிய குடியிருப்புகள்... வெளியேறிய ஆயிரக்கணக்கானோர்: அவசர நிலை பிரகடனம் | Most Destructive Wildfires Emergency Declared

காற்று வேகமாக வீசுவதால் அச்சுறுத்தலும் அதிகம் என மாகாண நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் சமீபத்திய காட்டுத்தீ வரலாற்றில் அதிக குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது தற்போது மட்டுமே என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2020 ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட Cameron Peak காட்டுத்தீயானது மொத்தமாக 208,913 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தியதுடன், 184 குடியிருப்புகளை தீக்கிரையாக்கியது. 2013 ஜூலை மாதம் ஏற்பட்ட Black Forest காட்டுத்தீயானது கடும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், 498 குடியிருப்புகளை மொத்தமாக சிதைத்தது.

தற்போது Superior பகுதியில் குடியிருக்கும் 4,000 பேர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, Louisville பகுதியில் வசிக்கும் 21,000 மக்களுக்கும் வெளியேறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக தீ விழுங்கிய குடியிருப்புகள்... வெளியேறிய ஆயிரக்கணக்கானோர்: அவசர நிலை பிரகடனம் | Most Destructive Wildfires Emergency Declared

சாகமோர் உட்பிரிவு பகுதியில் குறைந்தது 370 குடியிருப்புகள் தீக்கிரையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Marshall பகுதி காட்டுத்தீயானது குறைந்தது 1200 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று பலமாக வீசுவதால் வாகனங்கள் தூக்கி வீசப்பட வாய்ப்புள்ளதாக கூறி சாலைகள் மூடப்பட்டுள்ளன. டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை நிறுத்தியுள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US