ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்

T.Natarajan IPL 2025
By Sivaraj Apr 21, 2025 08:23 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் ஒரு போட்டியில் கூட சில வீரர்கள் குறித்து இங்கே காண்போம். 

ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள்

ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை 38 போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனாலும் சில வீரர்கள் இன்னும் களத்தில் இறக்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

மயங்க் யாதவ்: வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் (Mayank Yadav) LSG அணியால் ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டார்.

இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். Mayank Yadav

தங்கராசு நடராஜன்: தமிழக வீரரான தங்கராசு நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.

61 ஐபிஎல் போட்டிகளில் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள தங்கராசு நடராஜன் (Thangarasu Natarajan) நடப்பு தொடரில் இன்னும் விளையாடவில்லை.  T.Natarajan

ஜேக்கப் பெத்தேல்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethel) ரூ.2.6 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ஜேக்கப் பெத்தேல், சர்வதேச டி20யில் 10 போட்டிகளில் 196 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Jacob Bethell

ஜெரால்ட் கோட்ஸி: குஜராத் டைட்டன்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸியை (Gerlad Coetzee) ரூ.2.4 கோடிக்கு வாங்கியது. இவர் இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.  Gerald Coetzee

குர்ஜப்னீத் சிங்: இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த குர்ஜப்னீத் சிங் (Gurjapneet Singh) உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு இவரை வாங்கியது. ஆனால் இவர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். Gurjapneet Singh

ரஹ்மனுல்லா குர்பாஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆப்கானின் அதிரடி வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸை (Rahmanullah Gurbaz) ரூ.2 கோடிக்கு வாங்கியது. இவர் 13 ஐபிஎல் போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 289 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.     

Rahmanullah Gurbaz 

முடிந்தவரை முயற்சிப்போம், இல்லையெனில் அடுத்த ஆண்டு: தோல்வி குறித்து பேசிய தோனி

முடிந்தவரை முயற்சிப்போம், இல்லையெனில் அடுத்த ஆண்டு: தோல்வி குறித்து பேசிய தோனி


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US