2023 இல் உலகின் மிக சக்திவாய்ந்த passport எது தெரியுமா?
உலகிலேயே சக்திவாய்ந்த passport ஆக பல உள்ளன. அவை அனைத்து ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது எனலாம்.
அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்று தான் பார்க்க முடியும்.
அந்த வகையில் எந்த முதல் 10 நாட்டிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிந்துக்கொள்வோம்.
1. ஜப்பான் (193 இடங்கள்)
2. சிங்கப்பூர், தென் கொரியா (192 இடங்கள்)
3. ஜெர்மனி, ஸ்பெயின் (190 இடங்கள்)
4. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (189 இடங்கள்)
5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (188 இடங்கள்)
6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (187 இடங்கள்)
7. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு (186 இடங்கள்)
8. ஆஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (185 இடங்கள்)
9. ஹங்கேரி, போலந்து (184 இடங்கள்)
10. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (183 இடங்கள்)