2023 Googleல் அதிகம் தேடப்பட்ட இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

New Zealand Cricket Team Indian Origin Shubman Gill
By Ragavan Dec 12, 2023 10:47 AM GMT
Report

2023-ஆம் ஆண்டில் Google தேடுபொறியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவரது பெயர் உலகளவில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

உலகளவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விடயங்களின் (Year in Search 2023) பட்டியலை Google வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு வகைகளில் அதிகம் தேடப்பட்ட நபர்களை Google முன்னிலைப்படுத்தியுள்ளது.

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்களை கூகுள் வெளியிட்டது. இதில் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

இந்தியாவில் நடந்த ICC ODI உலகக் கோப்பை 2023 காரணமாக, இந்த ஆண்டு கிரிக்கெட் ஒரு பரபரப்பான விடயமாக இருந்தது. சமூக ஊடக தளங்களில் ​​​​Virat Kohli, Rohit Sharma, Travis Head, Pat Cummins உள்ளிட்ட உலகின் மிகவும் பிரபலமான வீரர்களின் பெயர்கள் அதிகம் இடப்பெற்றன.

ஆனால் உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் இந்த வீரர்கள் யாரும் இல்லை.

Rachin Ravindra Parents, Cricketer Rachin Ravindra, Indian Origin New Zealand Cricket Player Rachin Ravindra, Rachin Ravindra new zealand cricketer, 2023ல் Googleல் அதிகம் தேடப்பட்ட இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்., ரச்சின் ரவீந்திரா

2023ல் கூகுளில் உலகில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) ஆவார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா, 2023-ல் Googleல் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷுப்மன் கில் (Shubman Gill) ரச்சின் ரவீந்திரனுக்கு அடுத்தபடியாக 9வது இடத்தில் உள்ளார்.

12-ஆம் வகுப்பில் தோல்வி., முதல் வேலையில் ரூ.11000 சம்பளம் வாங்கியவர் இப்போது கோடீஸ்வரர்!

12-ஆம் வகுப்பில் தோல்வி., முதல் வேலையில் ரூ.11000 சம்பளம் வாங்கியவர் இப்போது கோடீஸ்வரர்!

ரச்சின் உலகக் கோப்பை 2023-ல் அறிமுகமானார் மற்றும் அவரது சக்திவாய்ந்த ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சமீபத்திய ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்தார் ரச்சின் ரவீந்திரர்.

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, இந்திய பெற்றோர்களான ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீபா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்குப் பிறந்தவர். அவர் 2016 U19 உலகக் கோப்பை மற்றும் 2018 U19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்காக விளையாடியுள்ளார். அவர் தனது ஆஃப் சீசன்களின் போது இந்தியாவிலும் விளையாடினார்.

Rachin Ravindra Parents, Cricketer Rachin Ravindra, Indian Origin New Zealand Cricket Player Rachin Ravindra, Rachin Ravindra new zealand cricketer, 2023ல் Googleல் அதிகம் தேடப்பட்ட இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்., ரச்சின் ரவீந்திரா

அது நவம்பர் 2020ல் லிஸ்ட் ஏ வீரராக அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களுக்கான நியூசிலாந்து ஏ கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார்.

இங்கிலாந்தில் இந்தியாவுக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற்ற World Test Championship (WTC) இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணியிலும் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.

அவரது சர்வதேச அறிமுகத்தைப் பொறுத்தவரை, 2021 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடினார்.

Rachin Ravindra Parents, Cricketer Rachin Ravindra, Indian Origin New Zealand Cricket Player Rachin Ravindra, Rachin Ravindra new zealand cricketer, 2023ல் Googleல் அதிகம் தேடப்பட்ட இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்., ரச்சின் ரவீந்திரா

Rachin Ravindra Parents, Cricketer Rachin Ravindra, Indian Origin New Zealand Cricket Player Rachin Ravindra, Rachin Ravindra new zealand cricketer, 2023ல் Googleல் அதிகம் தேடப்பட்ட இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்., ரச்சின் ரவீந்திரா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Rachin Ravindra Parents, Cricketer Rachin Ravindra, Indian Origin New Zealand Cricket Player Rachin Ravindra, Rachin Ravindra new zealand cricketer

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US