ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்!

Chennai Super Kings Kolkata Knight Riders Mumbai Indians IPL 2022
By Raju Apr 28, 2022 07:30 AM GMT
Report

2022 ஐபில் தொடரின் மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னிலை வகிக்கின்றன.

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்! | Most Valuable Ipl Team Of 2022 List Cricket 

இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ் $1.3 பில்லியனுடன் முதலிடத்திலும், சென்னை அணி $1.15 பில்லியனுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

மைதானத்தில் எல்லா பக்கமும் சிக்சர்களை பறக்கவிட்ட 2 வீரர்கள்! மிரண்டு நின்ற நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் வீடியோ

டாப் 5 அணிகள்

  1. மும்பை இந்தியன்ஸ் $1.3 பில்லியன்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் $1.15 பில்லியன்
  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் $1.1 பில்லியன்
  4. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் $1.075 பில்லியன்
  5. டெல்லி கேப்பிடல்ஸ் $1.035 பில்லியன்  

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தும் கெத்து காட்டும் சென்னை, மும்பை அணிகள்! | Most Valuable Ipl Team Of 2022 List Cricket

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US