மிகவும் ஆபத்தானவர்கள்... இந்தியர் உட்பட 24 பேர்களின் பட்டியல் வெளியிட்ட பிரித்தானியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Crime Indian Origin England
By Arbin Apr 05, 2023 05:11 PM GMT
Report

பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் குற்றவாளிகள்

பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் செயலாண்மை.

மிகவும் ஆபத்தானவர்கள்... இந்தியர் உட்பட 24 பேர்களின் பட்டியல் வெளியிட்ட பிரித்தானியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Most Wanted Men Revealed Public Warned

Credit: National Crime Agency

கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைதாகியிருந்தனர். இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக உள்ளனர் என்றே அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் சிறார் துஸ்பிரயோக குற்றவாளிகள், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதை மருந்து கடத்தல் பேர்வழிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் இவர்களை அணுக வேண்டாம் எனவும், தகவல் தெரியவந்தால் 999 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உலகம் முழுவதும் தேடப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களை நீதிக்கு முன் நிறுத்த பொதுமக்களின் உதவி தேவை எனவும் தேசிய குற்றவியல் செயலாண்மை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வம்சாவளி ஷஷி தர் சஹ்னன்

இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உள்ளூர் பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த பட்டியலில் இந்திய வம்சாவளி ஷஷி தர் சஹ்னன் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.

மிகவும் ஆபத்தானவர்கள்... இந்தியர் உட்பட 24 பேர்களின் பட்டியல் வெளியிட்ட பிரித்தானியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Most Wanted Men Revealed Public Warned

Credit: National Crime Agency

இந்தியாவில் பிறந்த இவர் பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். 2007 ஜூலை மாதம் இவரது கட்டுப்பாட்டில் இருந்து போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது.

இவருடன் அசிம் நவீத் என்ற ஆசிய வம்சாவளி நபரும் தொடர்புடைய பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வேல்ஸ் பகுதியில் போதை மருந்து தொடர்பில் தேடப்படும் குற்றவாளி இந்த அசிம் நவீத். இவரது குழு சுமார் 46 கிலோ அளவுக்கு போதை மருந்தை வேல்ஸ் பகுதிக்கு கடத்தியுள்ளது.

இவர்களிடம் மேலும் 22 குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் தகவலகளை அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US