தாலியை கழற்றி செய்த சத்தியம்! முந்திரிக்காட்டில் 17 வயது மகளுடன் தூக்கில் சடலமாக தொங்கிய தாயார்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

death investigation husband wife kids
By Raju Sep 13, 2021 05:30 AM GMT
Report

தமிழகத்தில் முந்திரி காட்டில் தாய், மகள், மகன் மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், மகள் திவ்யா (17) அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பும் மகன் திவாகரன் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். கணவர் பாக்கியராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இதனால் பாக்யராஜ் மனைவி பாக்கியலட்சுமி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவனை அருகில் உள்ள கோவிலுக்குச் அழைத்து சென்று இனி தங்கள் மகளுக்கு திருமணம் ஆகும் வரை குடிக்கக்கூடாது என கோவிலில் தனது தாலியினை கழற்றி வைத்து அதன் மீது சத்தியம் செய்து , பின் அவரது கையில் கயிறு கட்டி அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிக்காமல் ஒழுங்காக இருந்த கணவர் திடீரென மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி அவரிடம் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு ஏன் தற்பொழுது குடித்துவிட்டு வந்துள்ளீர்கள் என கணவரிடம் கேட்டுள்ளார்.

தாலியை கழற்றி செய்த சத்தியம்! முந்திரிக்காட்டில் 17 வயது மகளுடன் தூக்கில் சடலமாக தொங்கிய தாயார்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Mother And Two Kids Died By Suicide Shocking

காலையில் அவர்களது மகள் மகன் ஆகிய இருவரையும் தங்களுக்கு சொந்தமான முந்திரிக்காட்டிற்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளார் பாக்கியலட்சுமி பின் சிறிது நேரத்திற்கு பிறகு அவரும் முந்திரி காட்டிற்கு சென்றுள்ளார்.

பின் வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் முந்திரி தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே உள்ள முந்திரி மரத்தில் மூன்று பேரும் அருகருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது உடலை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.

தகவலின் பேரில் வந்த பொலிசார் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாக்கியராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US