4 வயது மகனை சொந்த தாயே குத்திக் கொன்ற சம்பவம்: அமெரிக்காவில் அரங்கேறிய துயரம்

United States of America Crime Death
By Thiru Mar 15, 2023 10:02 PM GMT
Report

அமெரிக்காவில் பெற்ற தாயே தனது 4 வயது சிறுவனை குத்திக் கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனை கொன்ற தாய்

அமெரிக்காவின் டெக்ஸாலில் உள்ள குடும்ப வீட்டிற்குள் மோனிகா பிகுவேரோவா என்ற தாய், அவருடைய சொந்த 4 வயது மகனை பாட்டியின் கண் முன்னே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ள தகவலில், 42 வயதுடைய பெண் ஒருவர், அவரது தாயார் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சொந்த மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றதாக தெரிவித்துள்ளது.

4 வயது மகனை சொந்த தாயே குத்திக் கொன்ற சம்பவம்: அமெரிக்காவில் அரங்கேறிய துயரம் | Mother Killed Her Four Year Old Son In Us TexasMonica Figueroa (L) and Mary Johnson (R)/Henderson County Jail 

 மோனிகா, தன் பேரனை காயப்படுத்தி விடுவாள் என்ற சந்தேகத்தின் பேரில், மோனிகா-வின் தாயார் மற்றும் சிறுவனின் பாட்டியான மேரி ஜான்சன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸார் வந்து சோதனையிட்ட போது 4 வயது சிறுவன் கிரேசன் ஹர்ட் போர்வை ஒன்றால் மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர்.

தாய் கைது

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மோனிகாவிடம் விசாரணை நடத்திய போது, அவர் தன்னுடைய சொந்த மகனை கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

4 வயது மகனை சொந்த தாயே குத்திக் கொன்ற சம்பவம்: அமெரிக்காவில் அரங்கேறிய துயரம் | Mother Killed Her Four Year Old Son In Us TexasWDFW-TV

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US