குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்ற தாய் செய்த துணிகர செயல்! கண்கலங்க வைக்கும் சம்பவம்

Leopard Madhya pradesh
By Logeswari Dec 02, 2021 10:14 AM GMT
Report

இந்தியாவில் பெண் ஒருவர் தனது குழந்தையை கவ்வி சென்ற சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் சுற்று வட்டார பகுதியில் பாய்கா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் வசித்து வருபவர் கிரண் பாய்கா.

கடந்த மாதம் 30ஆம் திகதி அன்று கிரண் தன் கணவருக்காக வீட்டின் வெளியே தனது 4 குழந்தைகளுடன் அமர்ந்துள்ளார். அப்போது அப்பகுதியில் பதுங்கிருந்த சிறுத்தை ஒன்று அவரது 6 வயது மகனான ராகுலை கவ்வி கொண்டு ஓடியது.

இதை சற்றும் எதிர்பாராத கிரண் உடனே சிறுத்தையை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை கண்ட அவர், சற்றும் அஞ்சாமல் வெறுங்கைகளுடன் சிறுத்தையுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

கடும் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையின் பிடியில் இருந்த குழந்தையை மீட்டார். அந்த குழந்தையின் உடலில் நகக் கீறல்களும், பல்லால் ஏற்பட்ட காயங்களும் ஏற்பட்டன.

குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்ற தாய் செய்த துணிகர செயல்! கண்கலங்க வைக்கும் சம்பவம் | Mother Rescued Son From Leopard

சிறுத்தையுடனான போராட்டத்தில் வெற்றி பெற்ற கிரண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளதை கண்ட கிராம மக்கள் கிரணையும் குழந்தையையும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட அந்த பெண்ணுக்கு பல பாராட்டுகள் குவிந்து வருகின்றது.    

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US