மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை மரணம்; இருவர் காயம்

Karnataka Bengaluru Accident
By Ragavan Jan 10, 2023 03:50 PM GMT
Report

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெங்களூரு நாகவரா பகுதியில் இன்று (ஜனவரி 10) காலை பதிவாகியுள்ளது.

தம்பதியரும் அவர்களது இரட்டை குழந்தைகளும் (ஒரு மகள் மற்றும் ஒரு மகன்) பைக்கில் சென்றபோது இரும்புத் தூண் அவர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தாய் தேஜஸ்வானி மற்றும் அவரது மகன் விஹான் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை மரணம்; இருவர் காயம் | Mother Son Death Metro Pillar Collapses Bengaluru

தேஜஸ்வானியின் கணவர் லோஹித் மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லோஹித் பைக்கை ஓட்டி வந்ததாகவும், தேஜஸ்வினி பின்னால் அமர்ந்திருந்ததாகவும், இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உலோக கம்பிகளால் ஆன தூண் சுமார் 40 அடி நீளம் இருந்தது.

இந்த சம்பவத்தையடுத்து இரண்டு நாட்களாக வெளிவட்டச் சாலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை மரணம்; இருவர் காயம் | Mother Son Death Metro Pillar Collapses BengaluruThe Quint

தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை மரணம்; இருவர் காயம் | Mother Son Death Metro Pillar Collapses BengaluruPTI

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US