பிரான்சில் சிறுமி சீரழிக்கப்பட்ட விவகாரம்: பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு

France
By Balamanuvelan Jun 10, 2026 09:30 AM GMT
Report

பிரான்சில் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட வழக்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பில், பிரான்ஸ் அரசு மீதும், பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் மீதும் வழக்குத் தொடர பெண்ணொருவர் முடிவு செய்துள்ளார்.

மாயமான சிறுமி சடலமாக மீட்பு

கடந்த மாதம் 29ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள Fleurance என்னும் நகரில் வாழ்ந்துவந்த லிஹானா (Lyhanna, 11) என்னும் சிறுமி காணாமல் போனாள்.

பிரான்சில் சிறுமி சீரழிக்கப்பட்ட விவகாரம்: பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு | Mother Sue French State Over Daughter Lyhanna Case

அவள் கடைசியாக தன் பள்ளித் தோழி ஒருத்தியின் தந்தையின் காரில் ஏறிச் சென்ற நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு, கைவிடப்பட்ட உணவு தானிய சேமிப்பகம் ஒன்றில் அவளது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

லிஹானாவை காரில் ஏற்றிச் சென்ற ஜெரோம் (Jerome Barella 41) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரான்சில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

பிரான்சில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

விடயம் என்னவென்றால், ஜெரோம் மீது ஏற்கனவே சிறுமிகள் பலரை சீரழித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இருந்தும், நீதித்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு ஜெரோம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், லிஹானாவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால் மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.

பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு

கடந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, தன் மகளை இதே ஜெரோம் சீரழித்ததாக அவளது தாய் புகாரளித்திருந்தார்.

பிரான்சில் சிறுமி சீரழிக்கப்பட்ட விவகாரம்: பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு | Mother Sue French State Over Daughter Lyhanna Case

அவரது குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவப்பூர்வமாக ஆதாரம் இருந்த நிலையிலும், தற்போது லிஹானா காணாமல் போகும் வரை பொலிசார் ஜெரோமிடம் விசாரணை நடத்தவில்லை.

ஆகவே, ஜெரோமால் சீரழிக்கப்பட்ட அந்த 10 வயது சிறுமியின் தாய், தன் மகள் விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பிரான்ஸ் அரசு மீதும், நீதித்துறை அமைச்சரான ஜெரால்ட் டார்மனின் மீதும் வழக்குத் தொடர உள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US