பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று... கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம்

Virus Death
By Arbin Dec 16, 2022 04:23 PM GMT
Report

பிரித்தானியாவில் இதுவரை பல சிறுவர்களை பலி வாங்கியுள்ள Strep A தொற்றால் 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரத்தை, தாயார் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

நீண்ட கால பாதிப்பு

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், 8 வயது Luke Bates என்ற சிறுவன் தொடர்பில் அவரது தாயார் மனம் திறந்துள்ளார்.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் சிறுவன் Luke Bates-கு strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுவன் Luke Bates நீண்ட கால பாதிப்புகளை அனுபவித்து வருவதாகவும் தற்போது அவனுக்கு 15 வயது என்றாலும், சரிவர பாடசாலைக்கு செல்லும் நிலையில் அவன் இல்லை என்றே தாயார் கூறுகிறார்.

பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று... கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம் | Mother Tells 6 Year Ordeal Son Contracting Strep

SWNS

ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்ந்து வந்ததாக கூறும் சூசன் பேட்ஸ், கடந்த 6 வருடங்களாக வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் தமது மகன் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் அந்த தொற்று பாதித்தது எனக் கூறும் சூசன், பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் மருத்துவர்கள் உடனடியாக ஆன்டிபயாடிக் அளித்துள்ளனர், ஆனால் சிறுவனுக்கு இருமல் மட்டும் விலகாமல் நீடித்துள்ளது.

நடக்க முடியாதபடி உடல் ஸ்தம்பித்தது

2017ல் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததுடன், நடக்க முடியாதபடி உடல் ஸ்தம்பித்துள்ளது. இரவானால் உடல் நடுங்கத் தொடங்கும், அதனால் சிறுவனால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 2017 ஏப்ரல் மாதம் மருத்துவர்கள் கூறிய தகவல் மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனுக்கு chronic fatigue syndrome பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குணப்படுத்த முடியாத ஒருவகை நரம்பியல் பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று... கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம் | Mother Tells 6 Year Ordeal Son Contracting Strep

SWNS

மட்டுமின்றி, சிறுவனின் தொண்டையில் அப்போதும் விட்டுவிலகாமல் Strep A பாதிப்பும் காணப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு பின்னர், சிறுவன் உடல் அசைத்து லேசாக நடக்கவும் தொடங்கியுள்ளான்.

ஆனால் தொடர்ந்து பாதிப்புக்கு இலக்காகும் நிலையும் இருந்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான போராட்டங்களுக்கு நடுவே குணமடைந்து வந்ததாக தாயார் சூசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளாக தமது படுக்கையிலேயே தமது மகனை தூங்கவைத்து கவனித்து வருவதாக அந்த தாயார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 2021 ஏப்ரல் மாதம் முதல் லூக் பாடசாலைக்கு செல்ல துவங்கியுள்ளான். ஆனால் ஒருமணி நேரம் மட்டுமே அவனால் பாடசாலையில் செலவிட முடியும் என்ற நிலை உள்ளது என்கிறார் சூசன். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US