சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதிய ட்ரக்... ஒரு குடும்பமே பலியான பரிதாபம்

Canada Death
By Balamanuvelan Sep 20, 2021 06:33 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றின்மீது மிக வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில், ஒரு குடும்பமே பலியான பரிதாபம் நிகழ்ந்தது.

நேற்று, கியூபெக்கிலுள்ள Montérégie என்ற இடத்தில், குறுக்குச் சாலை ஒன்றில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், தனது காரை நிறுத்திவிட்டு சிக்னல் மாறுவதற்காக காத்திருந்திருக்கிறார் 42 வயது பெண் ஒருவர்

அந்த காரில் அவருடன் அவரது 15 வயது மகனும், 13 வயது மகளும் இருந்திருக்கிறார்கள்.

அப்போது, மிக வேகமாக வந்த ட்ரக் ஒன்று அந்த காரின் பின்னால் மோதியுள்ளது. அந்த ட்ரக் மோதிய வேகத்தில், பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த கார் முற்றிலும் சிதைந்துபோனது. மீட்புக்குழுவினர் காரில் இருந்தவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அந்த தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் என மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் மூவருமே பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

அந்த ட்ரக்கை ஓட்டியவர் வேண்டுமென்றே அந்த கார் மீது மோதினாரா, அல்லது அவருக்கு ஏதாவது உடல் நலக்குறைவா என இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், ட்ரக்கின் சாரதி மது அருந்தியதாகவும் தெரியவில்லை. அந்த 65 வயது நபர் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சற்று உடல் நிலை தேறியதும் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

சட்டத்துக்கு கீழ்ப்படிந்து சிக்னலில் காத்திருந்த நிலையில், ஒரு குடும்பமே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US