அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள்

Smart Phones
By Raju May 02, 2022 06:45 AM GMT
Report

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகிறது. புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன், HDR 10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+ -

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் 6nm பிராசஸர் 

அட்ரினோ 642L GPU

அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள் | Moto Edge 30 Special Smartphone Features Tamil

8GB ரேம் - 128GB / 256GB மெமரி 

ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.

அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன் - 2MP டெப்த் கேமரா, f/2.4 - 32MP செல்ஃபி கேமரா,

அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள் | Moto Edge 30 Special Smartphone Features Tamil

f/2.25 - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,

டால்பி அட்மோஸ் - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52) - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

ப்ளூடூத் 5.2 - யு.எஸ்.பி. டைப் சி - 4020mAh பேட்டரி - 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்.

இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மேட் ஃபினிஷ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மீடியோர் கிரே, அரோரா கிரீன் மற்றும் சூப்பர்மூன் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449.99 யூரோக்கள்.

அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள் | Moto Edge 30 Special Smartphone Features Tamil

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US