200-மெகாபிக்சல் கமெராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்!

Motorola Smart Phones China
By Ragavan Jul 28, 2022 10:48 AM GMT
Report

200-மெகாபிக்சல் கமெரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமெராவைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோவின் ஃபிலாக்ஷிப் மொபைலான Moto X30 Pro ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 125W GaN வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும். Moto X30 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12-ல் இயங்கும் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும்.

Motorola, சமீபத்திய Weibo பதிவில் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமெராவைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே 200 மெகாபிக்சலுடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

200-மெகாபிக்சல் கமெராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்! | Moto X30 Pro Features 200 Megapixel Camera

மேலும் X30 Pro ஸ்மார்ட்போன் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Motorola நிறுவனம் சமீபத்தில் Moto X30 Pro-வில் சென்சார்களின் குவிய நீளத்தை உறுதிப்படுத்தியது. சென்சார்கள் 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீளம் கொண்டிருக்கும். 85 மிமீ லென்ஸ் சிறந்த நெருக்கமான உருவப்பட காட்சிகளுடன் வருவதாகவும், 50 மிமீ லென்ஸ் நிலையான பார்வைக் கோணத்தில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 35 மிமீ லென்ஸ் மூன்றில் மிக நெருக்கமான கோணத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

200-மெகாபிக்சல் கமெராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்! | Moto X30 Pro Features 200 Megapixel Camera

இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், HD+ தெளிவுத்திறனுடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz refresh rate கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US