ரூ.10,000 தள்ளுபடி! புதிய வண்ணங்களில் வெளியான Motorola Razr 40 Ultra, Motorola Edge 40 Neo

Motorola Smart Phones
By Ragavan Jan 17, 2024 04:02 PM GMT
Report

Motorola அதன் இரண்டு சக்திவாய்ந்த போன்களின் புதிய வண்ண வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Motorola Razr 40 Ultra மற்றும் Motorola Edge 40 Neo ஆகிய இரண்டு மொபைல் போன்களையும் புதிய Peach Fuzz நிறத்தில் வெளியாகியுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த இராணுவம் 2024: நான்காம் இடத்தில் இந்தியா., இலங்கையின் நிலை என்ன?

உலகின் சக்திவாய்ந்த இராணுவம் 2024: நான்காம் இடத்தில் இந்தியா., இலங்கையின் நிலை என்ன?

புதிய நிறம் Pantone's Colour of the Year 2024 ஆகும். Motorola Razr 40 Ultra மற்றும் Motorola Edge 40 Neoவின் Peach Fuzz வண்ண மாறுபாட்டின் விற்பனை ஜனவரி 12 முதல் நாட்டில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Motorola Razr 40 Ultra Peach Fuzz, Motorola Edge 40 Neo Peach Fuzz, 10 ஆயிரம் தள்ளுபடி! புதிய வண்ணங்களில் வெளியான Motorola Razr 40 Ultra, Motorola Edge 40 Neo

புதிய வண்ண மாறுபாட்டின் விலை

Motorola Razr 40 Ultra இன் Peach Fuzz வண்ண மாறுபாடு இந்தியாவில் Amazon தளத்தில், Motorola நிறுவனத்தின் இணையதளம் மற்றும் முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் ரூ.69,999 என்ற சிறப்பு வரையறுக்கப்பட்ட கால விலையில் விற்பனைக்கு வரும்.

Flip-style foldable போனான Motorola Razr 40 Ultra மாடல் மேலும் Infinite Black, Viva Magenta, and Glacier Blue ஆகிய வண்ணங்களிலும் வருகிறது.

8GB RAM மற்றும் 128GB Storageஉடன் கூடிய Motorola Edge 40 Neoவின் அடிப்படை மாடலை Flipkart மற்றும் Motorola India இணையதளம் மூலம் ரூ.22,999க்கு வாங்கலாம்.

Motorola Razr 40 Ultra Peach Fuzz, Motorola Edge 40 Neo Peach Fuzz, 10 ஆயிரம் தள்ளுபடி! புதிய வண்ணங்களில் வெளியான Motorola Razr 40 Ultra, Motorola Edge 40 Neo

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.24,999. புதிய பீச் ஃபட்ஜ் வண்ண விருப்பங்களுடன் பிளாக் பியூட்டி, கேனால் பே மற்றும் சோதிங் சீ வகைகளில் இந்த போன் கிடைக்கிறது.

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

 Motorola Razr 40 Ultra Peach Fuzz, Motorola Edge 40 Neo Peach Fuzz

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US