பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு

London
By Arbin Feb 09, 2023 06:10 PM GMT
Report

கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 86,584 பவுண்டுகள்

இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஊதியத்தில் 2,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பெற உள்ளனர். இந்த ஊதிய உயர்வானது, நடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தில் 2.9% அதிகரிக்கப்பட்டு, இனி ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 84,144 பவுண்டுகள் முதல் 86,584 பவுண்டுகள் வரையில் ஊதியமாக பெற உள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு | Mps Payrise From April Taking Salaries

@news.sky.com

ஆனால் இந்த ஊதிய உயர்வானது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமீப வாரங்களாக ஊதிய உயர்வு கோரி NHS ஊழியர்கள், ரயில், கல்வி மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் Ipsa நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து உறுதி செய்துள்ளதுடன், ஏப்ரல் 1ம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம்

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த ஊதிய உயர்வானது கடந்த ஆண்டு பொதுத்துறை ஊழியர்களின் சராசரி ஊதிய உயர்வுக்கு சமமாக இருக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு | Mps Payrise From April Taking Salaries

@reuters

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US