புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா?

MS Dhoni
By Karthikraja Jul 22, 2026 07:48 AM GMT
Report

எம்.எஸ்.தோனி சோலார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

சோலார் நிறுவனத்தில் தோனி முதலீடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ்.தோனி, சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆன பிறகும், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் போட்டிகளை காண ரசிகர் பட்டாளம் உள்ளது. 

புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா? | Ms Dhoni Invest On Rooftop Solar Firm Solar Square

கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள தோனியின் சொத்துமதிப்பு ரூ.1,200 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு

மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு

தற்போது, solar square என்ற சோலார் நிறுவனத்தில் தனது குடும்ப நிறுவனமான மிடாஸ் டீல்ஸ் மூலம் தோனி முதலீடு செய்துள்ளார். எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. 

புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா? | Ms Dhoni Invest On Rooftop Solar Firm Solar Square

இந்த நிறுவனத்தில் தோனி முதலீட்டாளராக மட்டுமல்லாது, விளம்பர தூதராகவும் இணைந்துள்ளார். 

solar square என்பது, வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின்தகடுகளை பொருத்தும் நிறுவனம் ஆகும். 

ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா

ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா

இந்தியாவில், வீட்டில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குவதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தோனியின் முதலீடுகள்

இந்த ஆண்டில் மட்டும், இது தோனி முதலீடு செய்துள்ள 3வது நிறுவனம் ஆகும். ஆடியோ பொழுதுபோக்கு தளமான Kuku மற்றும் கேமிங் தளமான LightFury Games ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். 

புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா? | Ms Dhoni Invest On Rooftop Solar Firm Solar Square

தோனி முன்னதாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனம், (MSME) கணக்குப்பதிவு செயலியான Khatabook, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தையான CARS24 என பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 

ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் - ஜப்பானில் உள்ள விநோதம்

ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் - ஜப்பானில் உள்ள விநோதம்

இது மட்டுமல்லாது அவரது முதலீட்டு பட்டியலில், வீட்டு உள் அலங்காரத் தளமான HomeLane, செல்வ மேம்பாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Centricity, காப்பீட்டு தொழில்நுட்ப நிறுவனமான Acko மற்றும் வசதி மேலாண்மை நிறுவனமான SILA Solutions, தாவர அடிப்படையிலான புரத பிராண்டான Shaka Harry, படைப்பாளி பொருளாதார ஸ்டார்ட்அப்பான Rigi, உடற்பயிற்சி பிராண்டான Tagda Raho, குளிர்பான நிறுவனமான 7InkBrews மற்றும் கிளவுட் கிச்சன் சங்கிலித் தொடரான ​​House of Biryani ஆகியவை உள்ளது. 

புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா? | Ms Dhoni Invest On Rooftop Solar Firm Solar Square

மேலும், ISL தொடரின் கால்பந்து அணியான Chennaiyin FC, ஹாக்கி இந்தியா லீக்கில் Ranchi Rays, மோட்டார் சைக்கிள் பந்தய அணியான Mahi Racing Team India ஆகியவற்றின் இணை உரிமையாளராக உள்ளார்.

மேலும், தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US