ரூ. 800 கோடிக்கு சொந்தக்காரர்... யார் இந்த ஷீலா சிங்?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டனுமான எம்எஸ் தோனி, கிரிக்கெட் உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் கோடிக்கணக்கில் ஒரு வணிகத்தை நடித்தி வருகிறார். அவரது நிறுவனங்களில் ஒன்றை அவரது மாமியார் ஷீலா சிங் நடத்துகிறார்.
ஷீலா சிங்
எம்எஸ் தோனியின் தயாரிப்பு நிறுவனமான Dhoni Entertainment Limited வர்த்தகத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷீலா சிங் இருகிறார்.
நிறுவனத்தின் தலைவராக ஷீலாவின் முயற்சியும் தோனியின் மனைவியான சாஸ்கியின் தலைமையின் கீழும் இந்த வர்த்தக நிர்வாகம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், Dhoni Entertainment Limited தமிழ் திரைப்படத் துறையில் அதன் முதல் திரைப்படமான Let’s Get Married படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கினார்.
இந்த திரைப்படமானது Amazon Prime Video மற்றும் OTT இயங்குதளங்களில் கிடைக்கும் ஒரு நாடகமாகும்.
தாய்-மகள் இருவரின் தலைமையின் கீழ் உள்ள Dhoni Entertainment Limited மொத்த சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |