ஆண்கள் கழிவறைக்கு தோனியின் புகைப்படம்! ஏற்பட்டுள்ள கடும் சர்ச்சை
ஆண்கள் கழிவறை ஒன்றில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் புகைப்படம் தமிழகத்தில் உள்ள ஒரு கழிவறையில் வைக்கப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மிகவும் பிரபலமானதாகும்.
மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த இடத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதர்ச்சியடைந்தவர்கள் சமூகவலைதளத்தில் புகைப்படமாக வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.