ஆனந்த் அம்பானி திருமணம்: டாண்டியா ஆடிய தோனி-சாக்‌ஷி தம்பதி.!வீடியோ

MS Dhoni Viral Video Mukesh Dhirubhai Ambani Dwayne Bravo Anant Ambani
By Thiru Mar 03, 2024 04:50 AM GMT
Report

ஆனந்த அம்பானி திருமண கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்‌ஷி உடன் டாண்டியா நடனமாடி மகிழ்ந்தார்.

ஆனந்த் அம்பானி திருமணம்(Anant Ambani Pre-Wedding)

  ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் ஜூலை 12-ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டம் ஜாம்நகரில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆனந்த் அம்பானி திருமணம்: டாண்டியா ஆடிய தோனி-சாக்‌ஷி தம்பதி.!வீடியோ, Dhoni, Sakshi, Bravo playing Dandiya at the Pre-Wedding of Anant Ambani.

இதில் உலக பணக்காரர்களான மார்க் ஜுக்கர்பெர்க் - மெட்டா நிறுவனர் (Mark Zuckerberg - Meta), டெட் பிக் - மோர்கன் ஸ்டான்லி தலைமை செயல் அதிகாரி (Ted Pick - Morgan Stanley),பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் நிறுவனர் (Bill Gates - Microsoft) என பலர் கலந்து கொண்டனர்.

66 மூட்டைகளில், 38,000 உணவு பொட்டலங்கள்! காசா மக்களுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

66 மூட்டைகளில், 38,000 உணவு பொட்டலங்கள்! காசா மக்களுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

திரைப்பிரபலங்களான ஷாரூக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைப்போல பிரபலமான விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, கிரோன் பொல்லார்ட், பிராவோ, சானியா மெர்சா ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தாண்டியா ஆடிய M.S தோனி

  இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S தோனி(M.S Dhoni), தனது மனைவி சாக்‌ஷி(Sakshi) மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் DJ பிராவோ(Bravo) உடன் இணைந்து டாண்டியா(Dandiya) நடனமாடி மகிழ்ந்தார்.

இந்நிலையில், தோனி டாண்டியா நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பார்வையாளர்களை அதிகமாக ஈர்த்து வருகிறது. 

பணக்காரர் ஆக வேண்டுமா? Mutual Fund முழுவிபரம்: லட்சக்கணக்கில் லாபம் பெறுங்கள்!

பணக்காரர் ஆக வேண்டுமா? Mutual Fund முழுவிபரம்: லட்சக்கணக்கில் லாபம் பெறுங்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US