கொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா? இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க! சரியாயிடும்...

cold fever home remedies pandemic mucous
By Kishanthini May 18, 2021 12:08 PM GMT
Report

கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்.

இதற்கு ஒரு சில இயற்கை மூலிகை பானங்கள் கூட பெரிதும் உதவியாக இருக்கின்றது. 

 நமது வீட்டிலேயே எளிமையாக கிடைக்கும் சில மூலிகை கலந்த மசாலா பொருட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், வைரஸ் காரணமாக நுரையீரலில் ஏற்படும் சளியை குறைக்கவும் உதவுவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் கொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு சூப்பரான மூலிகை பானம் ஒன்றை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்

  • இஞ்சி -1  இடித்தது
  • இலவங்கப்பட்டை- 1 சிறியது
  • துளசி இலைகள் -1/2 தேக்கரண்டி 
  • கற்பூரவல்லி இலை - சிறிது 
  • கருப்பு மிளகு -3 
  •  ஏலக்காய் -2 பொடித்தது 
  •  பெருஞ்சீரகம்-1/4 தேக்கரண்டி
  •  ஓமம் - 1 சிட்டிகை 
  •  சீரகம் - 1/4 தேக்கரண்டி

​செய்முறை

 ஒரு கடாயில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றவும். அதில், மேல் குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்றாக கொதிக்க விடவும். அதன்பிறகு அந்த பானத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஆரோக்கியமான தேநீர் தயார். ஒரு நாளைக்கு தினமும் 2 முறை இந்த பானத்தை அருந்தலாம். இதனுடன் நீங்கள் சில சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஏற்கனவே தேநீர் தயாரித்த அதே பொருட்களை மறுமுறை தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அதில் உள்ள நன்மைகள் எந்த விதத்திலும் குறையாது. 

​நன்மைகள்

  • இஞ்சி, இலவங்கப் பட்டை, துளசி, கருப்பு மிளகு, பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் ஓமம் போன்றவை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

  • எனவே இந்த பொருட்களை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கும்போது, நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

  • மது நுரையீரல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க இதுபோன்ற தேநீரை நாம் பயன்படுத்தலாம். மேலும் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை குறைத்து விரைவாக குணமாக இது உதவுகிறது.  

​யார் குடிக்கக் கூடாது?

இது ஒரு ஆரோக்கிய பானம் என்றாலும் ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ இந்த தேநீரை அருந்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US