மரணத்தையும் வெல்லக்கூடிய முத்திரை - பிரபல ரெய்கி ஆலோசகர் கூறும் தகவல்
ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்வில் பல பிரச்சினைகள் இருக்கும். நோய்கள் மாத்திரமின்றி செல்வம் குறைவது வரையில் பிரச்சினைகள் இருந்து வருகிறது.
இதனை கட்டுபடுத்துவது எப்படி என தெரியாமல் பலரும் குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
இப்படியான நேரங்களில் தியானம், யோகா, முத்திரைகள் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
இவை எல்லாம் ஒரு சிறந்த தீர்வை தரும். அந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு முத்திரைகள் இருக்கின்றன என பிரபல ரெய்கி ஆலோசகர் கூறியுள்ளார்.
அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |