நினைவிடமாக... முகேஷ் அம்பானியின் பரம்பரை வீடு பொதுமக்கள் பார்வைக்கு

Mukesh Dhirubhai Ambani
By Arbin May 18, 2025 11:13 AM GMT
Report

அம்பானி குடும்பம் தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். ஆடம்பர மாளிகை, உயர் ரக வாகனங்கள், நகைகள் என அவர்களின் வாழ்க்கை முறையே தனி.

மதிப்பு ரூ.100 கோடி

ஆனால் குஜராத்தில் உள்ள அம்பானியின் பரம்பரை வீட்டைப் பற்றி பொதுவாக எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது உணர்வு ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அம்பானி குடும்பத்தின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது.

நினைவிடமாக... முகேஷ் அம்பானியின் பரம்பரை வீடு பொதுமக்கள் பார்வைக்கு | Mukesh Ambani Ancestral Home Open To Public

இந்த மாளிகையானது ஜூனகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூரில் 'மங்கரோல்வலனோ டெலோ' என்று அழைக்கப்படுகிறது. அம்பானியின் அந்த வீடு 1.2 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது, தற்போது அதன் மதிப்பு ரூ.100 கோடி.

இந்த இரண்டு மாடி வீட்டின் மையத்தில் ஒரு முற்றம், வெவ்வேறு அறைகள், ஒரு வராண்டா மற்றும் சமீபத்தில் மறுவடிவமைப்பு நடந்தபோதிலும் குஜராத்தி கட்டிடக்கலை பராமரிக்கப்படுகிறது.

ரூ 17 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் கொழும்பில் கைதான லண்டன் பெண்: வெளிவரும் பின்னணி

ரூ 17 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் கொழும்பில் கைதான லண்டன் பெண்: வெளிவரும் பின்னணி

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி (முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தந்தைவழி தாத்தா) வீட்டின் ஒரு பகுதியை உள்ளூர் வீட்டு உரிமையாளரிடமிருந்து வாடகைக்கு எடுத்தார். அங்குதான் அவர் தனது மனைவி ஜம்னாபென் மற்றும் ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அந்த ஆறு பேர்களில் 1932 இல் பிறந்த திருபாய் அம்பானியும் ஒருவர். திருபாய் தனது குழந்தைப் பருவத்தை இந்த வீட்டில் விளையாடியும் கற்றுக் கொண்டும் கழித்தார். பதினாறு வயதில், அவர் வேலைக்காக ஏமனுக்கு குடிபெயர்ந்தார், ஆனால் மும்பையில் தனது வணிக சாம்ராஜ்யத்தை நிறுவிய பிறகும், அவருக்கு இந்த வீடு இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

நினைவிடமாக... முகேஷ் அம்பானியின் பரம்பரை வீடு பொதுமக்கள் பார்வைக்கு | Mukesh Ambani Ancestral Home Open To Public

தொழிலதிபர்களில் ஒருவராக

2002 ஆம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்தபோது, ​​அம்பானி குடும்பத்தினர் அந்த வீட்டை வாங்கி அதை ஒரு நினைவிடமாக மாற்ற முடிவு செய்தனர். 2011 இல் திருபாய் அம்பானி நினைவு இல்லம் என்று திறக்கப்பட்டது.

அந்த வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு தனித்தனியான நுழைவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபகுதி பொதுவாகவும் மற்றொன்று தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

நினைவிடமாக... முகேஷ் அம்பானியின் பரம்பரை வீடு பொதுமக்கள் பார்வைக்கு | Mukesh Ambani Ancestral Home Open To Public

பொதுமக்களுக்கான பிரிவில், ஒரு சிறு நகரத்தின் சிறுவன் இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக திருபாயின் எழுச்சியூட்டும் பயணத்தை விவரிக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள், விருதுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப உறுப்பினர்களுக்கான பிரிவில் குடும்ப அறைகள், ஒரு பிரார்த்தனை அறை, ஒரு தியான இடம், மற்றும் ஒரு நூலகம் மற்றும் கூட்டம் நடத்துவதற்கான அறையும் அமைந்துள்ள. இதில் பொதுமக்களுக்கான பிரிவில், பொதுமக்கள் பார்வையிட ரூ 2 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US