உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது! முகேஷ் அம்பானி காரின் விலை மட்டும் இத்தனை கோடியா

Mukesh Dhirubhai Ambani Mumbai
By Arbin Jul 25, 2023 04:58 AM GMT
Report

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, இதுவரை குண்டு துளைக்காத கார்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது உலகின் மிகவும் பாதுகாப்பான வெடிகுண்டு தகர்க்காத கார் ஒன்றை சொந்தமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை உயர்ந்த சொகுசு வாகனங்கள்

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நடத்தி வருகிறார் முகேஷ் அம்பானி. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது ரூ.17.69 டிரில்லியன் என்றே கூறப்படுகிறது.

உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது! முகேஷ் அம்பானி காரின் விலை மட்டும் இத்தனை கோடியா | Mukesh Ambani Buys Bomb Proof Mercedes Car

பொதுவாக முகேஷ் அம்பானி குடும்பம், விலை உயர்ந்த சொகுசு வாகனங்கள் பலவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மட்டுமின்றி நீண்ட காலமாக குண்டு துளைக்காத Mercedes-Benz S600 Guard sedan வாகனத்தையே முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகிறார்.

இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போது தமது பாதுகாப்பு அம்சங்களை முகேஷ் அம்பானி அதிகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு

அதாவது, புதிதாக Mercedes-Benz S680 Guard luxury sedan ஒன்றை முகேஷ் அம்பானி சொந்தமாக்கியுள்ளார். இது பொதுவாக Mercedes-Benz S-Class போன்றே காணப்படும் என்றாலும், சாதாரண sedan வாகனத்தை விட 2 டன் கனமதிகம் என்றே கூறப்படுகிறது.

குண்டு துளைக்காத இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் பீஸ்டு போன்று, காரின் டயர் சேதமடைந்தாலும், மணிக்கு 80 கி/மீ வேகத்தில் செல்லக் கூடியது.

இந்த காரில் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முகேஷ் அம்பானி குடும்பம் Rolls-Royce Cullinan SUV, Lamborghini Urus, Mercedes-AMG G63, Land Rover Range Rover Autobiography, Mercedes-Maybach S580 உள்ளிட்ட ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US