8 லட்ச கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்- ஒவ்வொருவருடைய மதிப்பும் எவ்வளவு?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani
By Kirthiga Dec 28, 2024 08:21 AM GMT
Report

அம்பானி குடும்பம் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நடத்துகிறது. அதன் சந்தை மதிப்பு ரூ.16.52 லட்சம் கோடி ஆகும்.

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை - எப்படி தயாரிப்பது?

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை - எப்படி தயாரிப்பது?

கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவர்.

இவரது நிறுவனம் நேற்றைய (27) நிலவரப்படி ரூ.16.52 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

8 லட்ச கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்- ஒவ்வொருவருடைய மதிப்பும் எவ்வளவு? | Mukesh Ambani Each Family Member Net Worth Details

டிசம்பர் 27 நிலவரப்படி, இந்திய கோடீஸ்வரரின் நிகழ்நேர நிகர மதிப்பு 95.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய ரூபாயில் சுமார் ரூ.812557 கோடி.

பட்டியலிடப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் உள்ள 42 சதவீத பங்குகளில் இருந்து அம்பானியின் செல்வத்தின் பெரும்பகுதி பெறப்படுகிறது. 

வீடே மணமணக்க தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

வீடே மணமணக்க தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

குடும்ப உறுப்பினரின் நிகர மதிப்பு

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி  

கடந்த நான்கு நிதியாண்டுகளாக முகேஷ் அம்பானி சம்பளம் வாங்கவில்லை. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இயக்குநராகப் பணியாற்றிய அவரது மனைவி நிதா அம்பானி, 2023-24 நிதியாண்டில் அமர்வாக ரூ.2 லட்சமும் ரூ.97 லட்சமும் சம்பாதித்தார். நிதா அம்பானியின் நிகர மதிப்பு 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.2,340 முதல் ரூ.2,510 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

8 லட்ச கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்- ஒவ்வொருவருடைய மதிப்பும் எவ்வளவு? | Mukesh Ambani Each Family Member Net Worth Details

முகேஷ் அம்பானியின் வாரிசு

2023 இல் ரிலையன்ஸ் குழுவில் முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளும் சேர்ந்தனர். 

சருமத்தில் உடனடி பொலிவை தரும் முல்தானி மிட்டி - பயன்படுத்துவது எப்படி?

சருமத்தில் உடனடி பொலிவை தரும் முல்தானி மிட்டி - பயன்படுத்துவது எப்படி?

மகன் ஆகாஷ் அம்பானி ஜியோவின் தலைவராக இருக்கிறார், மகள் இஷா அம்பானி சில்லறை மற்றும் நிதி சேவைகளை மேற்பார்வையிடுகிறார். இளைய மகன் ஆனந்த் அம்பானி எரிசக்தி வியாபாரத்தில் இருக்கிறார்.

ஈஷா அம்பானி ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் 31வது இடத்தைப் பிடித்தார் மற்றும் அவரது நிகர மதிப்பு ரூ.800 கோடி ஆகும்.  

மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் 32வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.3,300 கோடி ஆகும்.

8 லட்ச கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்- ஒவ்வொருவருடைய மதிப்பும் எவ்வளவு? | Mukesh Ambani Each Family Member Net Worth Details

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் ரூ.4.2 கோடி சம்பளம் பெறுகிறார்.  

இதற்கிடையில், ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றாகும்.

சூரிய கிரகணம், சனிப்பெயர்ச்சியின் அற்புத கலவை.., அதிஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்

சூரிய கிரகணம், சனிப்பெயர்ச்சியின் அற்புத கலவை.., அதிஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்

மும்பையை தளமாகக் கொண்ட குழுமத்தின் மற்ற வணிகங்களில் பாலிமர் மற்றும் இரசாயன உற்பத்தியாளர்கள் உள்ளனர். IPL மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராகவும் முகேஷ் அம்பானி உள்ளார்.  

மேலும் இவரின் மும்பை மாளிகையான ஆன்டிலியாவின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

8 லட்ச கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம்- ஒவ்வொருவருடைய மதிப்பும் எவ்வளவு? | Mukesh Ambani Each Family Member Net Worth Details

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US