லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள்

London Wedding Mukesh Dhirubhai Ambani Marriage
By Raju Jul 15, 2022 10:40 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரி மகளுக்கு பிரித்தானியாவில் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

முகேஷ் அம்பானி - அனில் அம்பானியின் சகோதரி தீப்தி சல்காகரின் மகள் இஷிதா. இவருக்கும் நகை வடிவமைப்பாளரான நீஷால் மோடி என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இருவருக்கும் மனம் ஒத்து போகாத நிலையில் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் இஷிதாவுக்கு நெக்சூ மொபிலிட்டி என்ற மின்சார வாகன நிறுவனத்தின் நிறுவனரான ஆதுல்யா மிட்டல் என்பவருடன் காதல் ஏற்பட்டது, ஆதுல்யா லண்டன் வாசியாவார்.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

இதையடுத்து லண்டனில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஸ்டோன் பார்க் எஸ்டேட்டில் இஷிதா - ஆதுல்யா திருணம் சில தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இந்த ஸ்டோன் பார்க்கின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ 2500 கோடிக்கு மேல் ஆகும்.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

இந்த திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். புதுமணத்தம்பதி உட்பட அனைவரும் மிக அழகான ஆடைகளை அணிந்திருந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

லண்டனில் ரூ 2500 கோடி மதிப்புள்ள மாளிகையில் நடந்த முகேஷ் அம்பானி குடும்ப திருமணம்! வெளியான புகைப்படங்கள் | Mukesh Ambani Family Wedding Uk Photos

@youandimagweddings/Instagram

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US