மனைவிக்கு தீபாவளி பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி... என்ன தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Rolls-Royce
By Kirthiga Nov 08, 2023 07:47 AM GMT
Report

நீதா அம்பானியின் புதிய ரோல்ஸ் ராய்ஸ் இப்போது இந்தியாவின் விலையுயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான Rolls-Royce Cullinan Black Badge உரிமையாளர்களில் ஒருவர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் தொழில்கள், மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக அடிக்கடி வைரலாகிக் கொண்டே இருப்பார்கள். 

அம்பானி குடும்பம் இந்தியாவின் பணக்காரக் குடும்பம் மற்றும் ஆண்டிலியா என்று அழைக்கப்படும் ரூ. 15000 கோடி வீட்டில் உள்ள குடும்பமாகும்.

மனைவிக்கு தீபாவளி பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி... என்ன தெரியுமா? | Mukesh Ambani Gifts Rolls Royce

ரூ.15.80 டிரில்லியன் நிறுவனத்தை நடத்தி வரும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வாகன நிறுத்துமிடத்தில் நாட்டின் மிக விலையுயர்ந்த கார்களில் சிலவற்றைக் காணலாம்.

இந்த வரிசையில் தற்போது Rolls-Royce Cullinan Black Badge உம் இணைந்துள்ளது.

நீதா அம்பானியின் புதிய ரோல்ஸ் ராய்ஸ் இப்போது இந்தியாவின் விலையுயர்ந்த கார் பரிசாக அழைக்கப்பட்டு வருகின்றது.  

நீதா அம்பானியின் தீபாவளி பரிசு

Rolls-Royce Cullinan Black Badge இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த SUV ஆகும். மேலும் சில பிரபலங்கள் மட்டுமே நாட்டில் இந்த கவர்ச்சியான காரை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பிரபலமானRolls-Royce Cullinan Black Badge உரிமையாளர்களில் ஒருவர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான்.

மனைவிக்கு தீபாவளி பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி... என்ன தெரியுமா? | Mukesh Ambani Gifts Rolls Royce

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மற்ற ரோல்ஸ் ராய்ஸ் SUV உடன் ஒப்பிடும் போது, நிதா அம்பானியின் புதிய SUV நிறத்தில் வேறுபட்டது.

இந்த காரை வாங்குபவர்கள் தங்கள் விருப்பப்படி காரைத் வடிவமைத்துக்கொள்ளலாம்.

ultra-luxurious SUV 6.75 லிட்டர் twin-turbo V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இதை தீபாவளிக்கு முன்னதாக தனது மனைவிக்கு இவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US