அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Mumbai Nita Ambani Isha Ambani
By Kirthiga Jan 04, 2025 08:06 AM GMT
Report

முகேஷ் அம்பானி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மும்பையில் உள்ள அம்பானியின் வீடும் உலகின் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

இந்த கட்டிடம் அதன் பெயரை விட பிரமாண்டமானது. ஆறு மாடிகளில் மட்டும் 168 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இது தவிர உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.  

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani House What Was Earlier On The Land

ஜிம், ஸ்பா, தியேட்டர், மொட்டை மாடித் தோட்டம், நீச்சல் குளம், கோவில் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என அனைத்தும் ஆன்டிலியாவிற்குள் உள்ளன.

வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா? 

இன்று ஆன்டிலியாவின் மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாய். மும்பை கும்ப்லா மலையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள ஆன்டிலியா, 1.120 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

முடி வேர்களை வலுப்படுத்தும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

முடி வேர்களை வலுப்படுத்தும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

2014 ஆம் ஆண்டில், இது உலகின் மிக விலையுயர்ந்த வீடு என்று வர்ணிக்கப்பட்டது. இதன் கட்டுமானத்திற்காக சுமார் 6000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.  

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani House What Was Earlier On The Land

அதன் கட்டுமானப் பணிகள் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தன. அம்பானி குடும்பம் 2006 ஆம் ஆண்டில் தனது வேலையைத் தொடங்கியது, அது 2010 இல் நிறைவடைந்தது.

தரையிலிருந்து உயரமாக இருப்பது மட்டுமின்றி, நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது. ஆண்டிலியா 8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தைத் தாங்கும். 

அம்பானி வீட்டு புத்தாண்டு கொண்டாட்டம் - நீதா அம்பானி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

அம்பானி வீட்டு புத்தாண்டு கொண்டாட்டம் - நீதா அம்பானி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால் ஆன்டிலியா கட்டப்பட்ட நிலத்தில் முன்பு என்ன இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

முன்பு அங்கு என்ன இருந்தது?

கரீம்பாய் இப்ராகிம் 1895 இல் ஒரு அனாதை இல்லத்தை கட்டினார். நீண்ட காலத்திற்கு முன்பு, ஆண்டிலியாவின் இடத்தில் ஒரு அனாதை இல்லம் இருந்தது.

40 வயதிற்கு பிறகும் முகப் பொலிவை அதிகரிக்கும் வீட்டு குறிப்புகள் - என்ன செய்யலாம்?

40 வயதிற்கு பிறகும் முகப் பொலிவை அதிகரிக்கும் வீட்டு குறிப்புகள் - என்ன செய்யலாம்?

இந்த அனாதை இல்லம் 1895 இல் கரீம்பாய் இப்ராஹிம் என்ற பெரும் பணக்காரரால் கட்டப்பட்டது. பெற்றோர் இல்லாத மற்றும் கோஜா சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இந்த அனாதை இல்லம் சிறப்பாகக் கட்டப்பட்டது.

இந்த காப்பகத்தை நடத்தும் பணியை வக்பு வாரியம் செய்து வந்தது. 2002 ஆம் ஆண்டு இந்த நிலத்தை விற்க அறக்கட்டளை அனுமதி கோரியது.

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani House What Was Earlier On The Land

அரசு சார்பில் சில மாதங்களுக்கு பின் விற்பனை செய்ய அறநிலையத்துறை அதிகாரி அனுமதி வழங்கினார். 

பல செய்தியின்படி, இந்த நிலம் முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் அப்போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியிருந்தது. அந்த நேரத்தில் அதன் சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் என்றாலும், நிலத்தை வாங்கிய பிறகு, அம்பானி குடும்பத்தினர் ஆவணங்களை முடித்த பின்னர் அதில் கட்டிடம் கட்ட அனுமதி கோரினர்.

செவ்வாயின் அடுத்த பெயர்ச்சி.., அரசர்களைப் போல வாழப்போகும் 3 ராசிகள்

செவ்வாயின் அடுத்த பெயர்ச்சி.., அரசர்களைப் போல வாழப்போகும் 3 ராசிகள்

2003 ஆம் ஆண்டில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான திட்டம் BMC ஆல் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் அதன் கட்டுமானம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கியது.

ஆண்டியா வீட்டில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை

ஆண்டிலியாவில் 600 பேர் கொண்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் சம்பளம் லட்சங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அம்பானியின் ஓட்டுநரின் சம்பளம் மாதம் சுமார் 2.5 லட்சம் என்று பல ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கட்டிடத்தில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன, ஆனால் அவை செயல்படவில்லை.

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani House What Was Earlier On The Land

ஆனால் இந்த கட்டிடம் தொடர்பான ஒரு உண்மை என்னவென்றால், 2010 இல் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், அம்பானி குடும்பம் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதற்கு மாறியது. 

உண்மையில் அதில் வாஸ்து குறைபாடு இருப்பதாக அம்பானி குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். இதைப் போக்க, அம்பானி குடும்பம் மாறுவதற்கு முன்பு, ஜூன் 2011 இல் சுமார் 50 பண்டிதர்கள் ஆண்டிலியாவில் பூஜை செய்து வாஸ்து குறைபாடு சரி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு அம்பானி குடும்பம் செப்டம்பர் 2011 இல் இங்கு குடியேறியது.

2025 இல் நிகழவிருக்கும் அசம்பாவிதங்கள் - பகீர் கிளப்பிய பாபா வங்காவின் கணிப்புகள்

2025 இல் நிகழவிருக்கும் அசம்பாவிதங்கள் - பகீர் கிளப்பிய பாபா வங்காவின் கணிப்புகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US