100 பில்லியனுக்கு மேல் சொத்து! சூப்பர் பணக்காரர்களின் பட்டியலில் இணைந்தார் முகேஷ் அம்பானி

MukeshAmbani 100Billion
By Kaviarasan Oct 10, 2021 12:16 AM GMT
Report

உலகளவில் 100 பில்லியன் டொலர் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியலில் இந்தியா தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உயரந்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்றோரை கொண்ட எலைட் பட்டியலில் அவர் சேர்ந்திருப்பதாக, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ், உலக அளவில் 500 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன் படி, 100 பில்லியன் டொலருக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை, தற்போது முகேஷ் அம்பானியுடன் சேர்த்து 11-ஆக உள்ளது. இதில், 11 வது இடத்தில் அம்பானி உள்ளார். ஆசியாவை பொறுத்தவரை முதலிடத்தில் உள்ளார்.

பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து, அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US