நீங்கள் தொழில்முனைவோராக விரும்பினால்., முகேஷ் அம்பானிக்கு தந்தை சொல்லிக்கொடுத்த பாடம்

Businessman Entrepreneur
By Ragavan Jun 01, 2026 02:32 PM GMT
Report

இந்தியா தொழிலதிபர் முகேஷ் அம்பானி, Reliance Industries நிறுவனத்தின் தலைவராகவும், உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

அவரது தந்தை திருபாய் அம்பானி, எதுவும் இல்லாமல் தன்னுடைய முயற்சியால் உலகளாவிய வணிக பேரரசை உருவாக்கியவர்.

சமீபத்தில், முகேஷ் அம்பானி தனது தந்தை தனக்கு வழங்கிய முக்கியமான அறிவுரையை நினைவுகூர்ந்தார்.

Mukesh Ambani Shares Fathers Entrepreneur Tip

“நீங்கள் தொழில்முனைவோர் ஆக விரும்பினால், எல்லாவற்றையும் நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். மேலாளர்களுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படும், ஆனால் தொழில்முனைவோர் தாமே முடிவெடுக்க வேண்டும்.” என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

இந்த அறிவுரை, தொழில்முனைவோர் மற்றும் மேலாளர்களுக்கிடையேயான வித்தியாசத்தை தெளிவாக காட்டுகிறது. மேலாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுவார்கள், ஆனால் தொழில்முனைவோர் தாமே சிந்தித்து, திட்டமிட்டு, முடிவெடுத்து, அதன் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள்.

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு

இன்றைய இந்தியாவில், பல இளைஞர்கள் தங்கள் சொந்த வணிகத்தை தொடங்க விரும்புகிறார்கள். ஆனால், சிலர் எப்போதும் யாரோ ஒருவர் வழிகாட்டுவதை எதிர்பார்க்கிறார்கள்.

அம்பானியின் தந்தை கூறிய இந்த அறிவுரை, “தொழில்முனைவோர் தன்னம்பிக்கையுடன், தன்னுடைய சிந்தனையை நம்பி, தானே வழி கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முக்கியமான தொழில் யுத்திகளை உணர்த்துகிறது.

Startup கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில், இந்த அறிவுரை இன்றும் பொருத்தமானதாக உள்ளது. 

அறிமுகம் செய்யப்படும் முன்பே, கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட Google Pixel Watch 5

அறிமுகம் செய்யப்படும் முன்பே, கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட Google Pixel Watch 5

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US