100 கிலோ உடல் எடையை குறைத்த முகேஷ் அம்பானி மகன்! மீண்டும் எடை அதிகமாகி குண்டாக காரணம் என்ன?

Weight Loss Mukesh Dhirubhai Ambani
By Raju Jan 30, 2023 12:20 PM GMT
Report

முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.

ஆனந்த் அம்பானி

ஆனந்திற்க்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனந்த் முன்னர் மிகவும் பருமனான உடல்வாகுடன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடையை இளைத்தார்.

ஆனால் சமீபகாலமாக மீண்டும் உடல் எடை அதிகமாகி பருமனானார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆனந்தின் பழைய புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் ஆனந்தின் உடல் எடை அதிகரித்தது குறித்து பதிவிட்டு வந்தனர்.

100 கிலோ உடல் எடையை குறைத்த முகேஷ் அம்பானி மகன்! மீண்டும் எடை அதிகமாகி குண்டாக காரணம் என்ன? | Mukesh Ambani Son Anant Ambani Weight Gain

zoomtventertainment

மீண்டும் அதிகரித்த உடல் எடை

இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரித்ததற்கு காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 ஆம் ஆண்டில் 18 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு காரணமாக ஆனந்த் அம்பானி 108 கிலோ உடல் எடையை குறைத்தார்.

இச்சூழலில் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் அம்பானி உடல் எடை மீண்டும் அதிகரிக்க, அவர் எடுத்துக் கொள்ளும் ஸ்டெராய்டு மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US