வியத்தகு முறையில் மாறிய முகேஷ் அம்பானி! சகோதரர் அனில் கூட இப்படியிருக்காரே.. ஆச்சரிய புகைப்படங்கள்

TATA Mukesh Dhirubhai Ambani Gautam Adani
By Raju Nov 09, 2022 05:42 AM GMT
Report

காலப்போக்கில் வியத்தகு முறையில் மாறிய இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர்கள்.

இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர்களாக இருக்கும் முக்கிய புள்ளிகள் சிலர் தங்கள் இளமை காலத்தில் எப்படியிருந்தனர் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடும் உழைப்பு மற்றும் முயற்சியால் உச்சம் தொட்ட இந்திய கோடீஸ்வரர்கள் காலப்போக்கில் எவ்வளவு வியத்தகு முறையில் மாறியிருக்கிறார்கள் என பார்ப்போம்.

ஆனந்த் மகேந்திரா

மகேந்திரா க்ரூப் சேர்மன் தான் ஆனந்த் மகேந்திரா. டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு முறை தனது இளமைகால புகைப்படத்தை வெளியிட்டார். அதன்படி 1972ல் தன்னுடைய 17வது வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.


கெளதம் அதானி

ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது $150 பில்லியன் ஆகும். கெளதம் அதானியின் பழைய புகைப்படத்தை அவரின் மனைவி ப்ரீத்தி அதானி சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். அதாவது 60 வயதான அதானி 36 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்தார் என்ற புகைப்படம் தான் அது!


முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் அதிபரான முகேஷ் அம்பானியின் பெயர் உலகளவில் பிரபலம்! ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரான இவரின் பெயர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இருக்கிறது. முகேஷ் அம்பானியின் இளமைகால புகைப்படத்தில் மறைந்த அவரின் தந்தை திருபாய் அம்பானி மற்றும் சகோதரர் அனில் அம்பானி உடன் இருப்பதை காணலாம்.


ரத்தன் டாடா

ரத்தன் டாடா இந்தியாவின் விருப்பமான தொழிலதிபர்களில் ஒருவர். அவரின் கருணை, பணிவு குணம் மற்றவர்களை எப்போதும் ஈர்க்கும். தற்போது அவருக்கு 84 வயதாகும் நிலையில் இளைஞராக இருக்கும் புகைப்படத்தை அவரே சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US