இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி

India Mukesh Dhirubhai Ambani Money Gautam Adani
By Karthikraja Mar 07, 2026 09:07 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரார்கள் பட்டியலை Hurun india நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள்

இந்த ஆண்டு இந்திய பில்லியனர் பட்டியலில், புதிதாக 57 பேர் இணைந்துள்ள நிலையில், இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி | Mukesh Ambani Tops India Rich List New 57 Entrants

இதன் மூலம், அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

இந்திய பில்லியனர்களின் ஒருங்கிணைந்த சொத்துமதிப்பு சுமார் ரூ.112 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சராசரி சுமார் ரூ.36,570 கோடியாக உள்ளது. இது சீன பில்லியனர்களின் சராசரி சொத்துமதிப்பை விட அதிகமாகும்.

முதலிடத்தில் அம்பானி

இந்த பட்டியலில், ரூ.9.8 லட்சம் கோடிகளுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி | Mukesh Ambani Tops India Rich List New 57 Entrants

இந்த ஆண்டில், அவரின் சொத்துமதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக பணக்காரார்கள் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளார். 

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி | Mukesh Ambani Tops India Rich List New 57 Entrants 

அவரை தொடர்ந்து, ரூ.7.5 லட்சம் கோடிகளுடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2வது இடத்திலும், ரூ.3.2 லட்சம் கோடி சொத்துக்களுடன் HCL குழும தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மற்றும் குடும்பம் 3வது இடத்திலும் உள்ளார்.  

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி | Mukesh Ambani Tops India Rich List New 57 Entrants

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் விளம்பரதாரர்களான சைரஸ் எஸ். பூனவல்லா மற்றும் குடும்பத்தினர் 4வது இடத்தில் உள்ளனர். சொத்து மதிப்பு 44 சதவீதம் அதிகரித்து ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது.  

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண்

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண்

இதன் மூலம் இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி என்ற பெருமையை ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.

53 பேருடன் சுகாதாரத் துறை அதிக எண்ணிக்கையிலான புதிய பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. அடுத்தபடியாக, தொழில்துறை பொருட்கள் 36 பில்லியனர்களுடனும் , நுகர்வோர் பொருட்கள் 31 பில்லியனர்களுடனும் உள்ளது. 

இந்தியாவில் புதிதாக 57 பில்லியனர்கள் - முதலிடத்தில் தொடரும் அம்பானி | Mukesh Ambani Tops India Rich List New 57 Entrants

இந்தப் பட்டியலில், இந்தியாவின் இளைய பில்லியனராக OYO நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால் உள்ளார்.32 வயதில், அவரது நிகர சொத்துமதிப்பு ரூ.14,440 கோடியாக உள்ளது.

பட்டியலில் உள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய பில்லியனர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. இது விரைவான பொருளாதார மாற்றம் மற்றும் தொழில்முனைவோரை பிரதிபலிக்கிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US