இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! வைரலாகும் முதல் புகைப்படம்

Mukesh Dhirubhai Ambani
By Ragavan Feb 03, 2023 11:22 AM GMT
Report

இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் முகேஷ் அம்பானி இருக்கும் இனிமையான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இஷா அம்பானியின் இரட்டைக் குழந்தைகள்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், இந்தியாவின் பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளான இஷா அம்பானி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இஷா அம்பானி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து, அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைஒப்பேற்றது. இதனால், அம்பானி குடும்பத்தில் இப்போது மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது.

இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! வைரலாகும் முதல் புகைப்படம் | Mukesh Ambani Twins First Picture Viral

அம்பானி குடும்பத்தைப் பற்றிய ஒரு விடயம் வெளியே தெரியவந்தால், அது சாதாரணமான விடயமாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வைரலாகும். செல்வ செழிப்பான இந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சாமானியர்கள் விரும்புகிறார்கள். அவர்களைப் பற்றிய பல விடயங்களை கூகுளில் தேடுகிறார்கள்.

ஆனால் இப்போது ராதிகா மெர்ச்சண்ட்டும் ஈஷாவின் குழந்தைகளும் தான் இந்த குடும்பத்தில் ட்ரெண்டிங்.

உலகத்துக்கே தொழிலதிபர் - பேரக்குழந்தைகளுக்கு தாத்தா

ஈஷாவின் இரட்டைக் குழந்தைகளுடன் முகேஷ் அம்பானி இருக்கும் இனிமையான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! வைரலாகும் முதல் புகைப்படம் | Mukesh Ambani Twins First Picture Viral

உலக அளவில் பிரபலமான தொழிலதிபராக இருந்தாலும், பேரக்குழந்தைகளுக்கு அன்பான தாத்தாவாகத் தான் இருக்கிறார். பணத்தில் விளையாடும் முகேஷ் அம்பானி, தன் இயல்பினால், நடத்தையால் சாமானியர்களின் மனதைக் கவர்ந்தவர். அவர் தனது இரட்டைப் பேரக்குழந்தைகள் ஆதியா மற்றும் கிருஷ்ணாவுடன் விளையாடுவதைக் காணலாம்.

இஷா அம்பானியின் இரட்டையர்களின் முதல் புகைப்படம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் படம் இது. இந்த புகைப்படத்தில், தாத்தா முகேஷ் அம்பானி ஆதியாவை தூக்கி வைத்துள்ளார். மற்றொரு நபர் கிருஷ்ணனை பிடித்து வைத்திருப்பதாக தெரிகிறது.

இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! வைரலாகும் முதல் புகைப்படம் | Mukesh Ambani Twins First Picture ViralInstagram @ambani_update

இந்த புகைப்படத்தை அம்பானி குடும்பத்தின் ரசிகர் பக்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. 19 டிசம்பர் 2022 அன்று, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த குழந்தைகள் மும்பை வந்தடைந்ததும் அவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US