லண்டனில் அம்பானியின் 595 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா., இத்தனை வசதிகளா?

Reliance London United Kingdom Mukesh Dhirubhai Ambani Businessman
By Ragavan Apr 21, 2024 04:17 PM GMT
Report

ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani).

கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட இந்தியாவின் மிகப்பாரிய நிறுவனமான Reliance Industries-ன் தலைவர் ஆவார்.

உலகின் பணக்காரர்கள் (Billionaires) பட்டியலில் அம்பானி தற்போது 11வது இடத்தில் உள்ளார்.

உலகின் மிக விலையுயர்ந்த வீடு விற்பனைக்கு., இதன் விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த வீடு விற்பனைக்கு., இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Bloomberg Billionaires Index-ன்படி இப்போது அவரது சொத்து மதிப்பு 113 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய பணமதிப்பில் ரூ.9,42,086 கோடி ஆகும்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல தொழில்களில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

Mukesh Ambani Net Worth, Mukesh Ambani Reliance Industries, Antilia House, Oberoi Hotels and Resorts, Stoke Park Country Club, Mukesh Ambani

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம், இந்தியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள மூன்று சொத்துக்களை நிர்வகிப்பதற்கு Oberoi Hotels and Resorts கூட்டு சேரப்போவதாக 2023-இல் அறிவித்தது.

Buckinghamshire-ல் உள்ள Stoke Park Country Club ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

900 ஆண்டுகள் பழமையான இந்த சொகுசு பங்களாவை Goldfinger (1964) மற்றும் Tomorrow Never Dies (1997) ஆகிய இரண்டு ஜேம்ஸ் பாண்ட் (James Bond) படங்களில் காணலாம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான RIL நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் Stoke Park பங்களாவை வாங்க சுமார் 592 கோடி ரூபாய் செலவிட்டது.

Mukesh Ambani Net Worth, Mukesh Ambani Reliance Industries, Antilia House, Oberoi Hotels and Resorts, Stoke Park Country Club, Mukesh Ambani

Stoke Park பங்களாவில் உள்ள வசதிகள்

1066-இல் கட்டப்பட்ட Stoke Park பங்களாவை பின்னர் 1760-இல் John Penn என்பவர் புதுப்பித்தார்.

இந்த Stoke Park 49 அற்புதமான அறைகள், மூன்று உணவகங்கள் (dining restaurants), 4,000 சதுர அடியில் அதிநவீன உடற்பயிற்சி கூடம், ஒரு சுகாதார மையம், indoor and outdoor நீச்சல் குளங்கள், 13 டென்னிஸ் மைதானங்கள் மற்றும் ஒரு பாரிய golf மைதானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Mukesh Ambani Net Worth, Mukesh Ambani Reliance Industries, Antilia House, Oberoi Hotels and Resorts, Stoke Park Country Club, Mukesh Ambani

இந்த பங்களாவை வாங்குவதற்கு முன், 2019-ஆம் ஆண்டில், பிரபல பிரிட்டிஷ் பொம்மைக் கடையான Hamleys-ஐ 620 கோடி ரூபாய்க்கு all-cash deal-ல் Reliance நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

அம்பானி குடும்பம் தற்போது மும்பையில் உள்ள அண்டிலியா வீட்டில் (Antilia) வசிக்கிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு இது உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த குடியிருப்பு ஆகும்.

15,000 கோடி மதிப்புள்ள பல அடுக்கு பங்களாவில் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர். துபாய் மற்றும் நியூயார்க்கிலும் அம்பானிகளுக்கு சொந்தமாக ஆடம்பர வீடுகள் உள்ளன.

Mukesh Ambani Net Worth, Mukesh Ambani Reliance Industries, Antilia House, Oberoi Hotels and Resorts, Stoke Park Country Club, Mukesh Ambani

WhatsApp-ல் Metaவின் AI Chatbot அம்சம் அறிமுகம்., இது என்னவெல்லாம் செய்யும்?

WhatsApp-ல் Metaவின் AI Chatbot அம்சம் அறிமுகம்., இது என்னவெல்லாம் செய்யும்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Mukesh Ambani Net Worth, Mukesh Ambani Reliance Industries, Antilia House, Oberoi Hotels and Resorts, Stoke Park Country Club, Mukesh Ambani's London Bungalow

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US