கையில் சுத்தமாக பணமில்லை! கடன் வாங்கிய முகேஷ் அம்பானி... நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல்

Mukesh Dhirubhai Ambani Money
By Raju Nov 07, 2022 11:55 AM GMT
Report

இளம் வயதில் கையில் பணமில்லாமல் கடன் வாங்கிய பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி.

1980களில் நடந்த சம்பவம்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையில் ஒருமுறை கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு $81.4 பில்லியன் ஆகும். இந்த நிலையில் விமானத்தில் ஒரு முறை பயணிக்கும் போது முகேஷ் அம்பானி கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை Bloomberg Billionaires Index வெளியிட்டுள்ளது. அதன்படி 1980களில் தனது இளம் வயதின் போது முகேஷ் அம்பானி மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்துள்ளார்.

கையில் சுத்தமாக பணமில்லை! கடன் வாங்கிய முகேஷ் அம்பானி... நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல் | Mukeshambani Once Borrowed Money Co Passenger

zoomnews

அப்போது பனிமூட்டமான வானிலை காரணமாக, விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதனால் முகேஷ் அம்பானி சிக்கி தவித்துள்ளார்.

அவரிடம் பணமோ அல்லது கிரெடிட் கார்டோ இல்லாத நிலையில் சிரமத்துக்கு ஆளானார். இதையடுத்து சக பயணியிடம் பணத்தை கடன வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US